உனை பார்த்ததும் எனக்குள் கோடி பூ பூத்தது உனக்கேனடி எதுவும் தோன்றவில்லை என கேட்பது நாகரீகமாகாது. காதல் எதையும் மாற்றுமாம் ஏனோ…
Tag:
poem competition
பழைய காலணி நான்மீண்டும் உயிர் கொண்டேன்அவள் கைவண்ணத்தில்..பழைமையில் கூடபுதுமைகாண அவள் கைகளுக்கே சாத்தியம்ஒதுக்கப்பட்ட என்னைகூடஒய்யாரமாய் வைத்துவிட்டாள்அவள் முயற்சியாலேமுதுமை கண்ட நான்கூட மலர்ந்து…
உன் பூப்போன்ற பாதத்தைசுமந்து செல்கிறேன்திணமும் நான் என்னை நீஉன் வாசல் படியில்திணமும் விட்டு சென்றாலும்என்னை நீமதித்தாலும்மிதித்தாலும்உன்னை சுமந்தபடிஎன் ஆயுள் வரைஉனக்கு அடிமையாகஇருப்பேன்உன்…
இணையில்லா தனிப்பறவையானேன்!இதயத்தை இரும்பாக்கிக்கொண்டேன்!இருளில் வீசப்படுவேனா!என்னில்எஞ்சிய பொருளுக்காக விலை பேசப்பட்டுபிரேத பரிசோதனை செய்யப்படுவேனா!இதோ இந்தவீட்டு இளையவள்என்னை எடுத்துச் சுத்தம் செய்கிறாளே!விரயத்திலிருத்து உபயோகமான பொருளாகஎன்னை…
