தலைப்பு: ஒரு காலடிச்சுவடுஒற்றை காலணியும் வண்ணமிகு, வாசமிகுபூக்குவலை ஆகுமா?ஆம்,உன் காலடிச்சுவட்டில் உனை தொடர்ந்ததால்என் வாழுவும் மணம் வீசும் பூந்தோட்டம் ஆகியது!நல்ல தலைவனின்காலடித்தடம்நாட்டை…
poem competition
திங்களின்முகம் பார்க்கஞாயிறு அடங்கும் தருணம் அந்திபூவேநீ வந்த தினால் ஜோடி ஈர்உருளிகள்காதல் ஜோடிகளின்குறியீடுகளாககாதல் வாசத்தைவீசுதேஒரு சலசலப்புஒரு துடிதுடிப்புநிறைந்தஜில்லென்ற ஒரு காதல்இடம்பெற போகிறதே…
காங்கிரீட் கரையின் நடுவேநலினமாய் நடை புரியும்நதியே!கதிரவன் கரம் பட்டுஅங்கமெல்லாம்தங்கம் போலேமின்னுவதேன்? இரு கரையைஇணைக்கும் தரைப்பாலம்இடையே நீ ஓடும்போதுசிறைபட்ட கைதியாய்தோன்றுவதும் ஏனோ? கரை…
நானும் அவளும் பயணித்தோம்! மிதிவண்டியில்! நதிக்கரையோரத்தில்… மிதிவண்டிகள் ஓய்வெடுத்தது…ஆனால் எங்களது மனங்கள் ஓய்வெடுக்கவில்லை… அவை தொடர்ந்து பயணித்தவாறே இருந்தனகாதல் கற்பனை கரைகளில்……
அந்திவானும் நதியினில்பிம்பமாய்கரைசேர்ந்ததடா…மங்கை இவள்பூமனமும்..பயணம் கொண்டஈருளியும் தயக்கம்காண…மாலை நேர மலர்களும்துளிர்விட..மஞ்சள்வானின் செழுமையில்உன் நினைவுகளும்அமைதியாய்நகருதடா …. 🤍🍁 இளயவனின் நறுமுகை இவள் 🍁🤍
