நெஞ்ச இணைப்பு காதலிதுஅவள் உணர்ச்சி மயமானவள்ஆன்மாவின் வழியே காண்பவள்அவன் இதயம் அவள் இதயத்தை மூடி வைக்கும் உறைஅவன் உள்ளம் அவள் அழகின்…
Tag:
poem competition
கார்முகில் கண்ணன்சுழன்று வந்தான்கடல் நீர் அருந்த..பெண்ணவளின்கடல் வர்ணகண்களிலேகாதல்கொண்டான்கடல் நுரையாக..ஆதியவன்ஒளி படர..கடலும் முகிலும்கலவி கொள்ள..தென்றல் காற்றின்சாட்சியில் ..காதல் சாரல்ஆட்சியில் ..மழைவில்லும்ஒதிங்கிக்கொள்கிறதுதீராக்காதல்சுழற்சியில்… 🤍✨ இளயவனின்…
அவனும் அவளும் மரங்கள் அறியாதநெருக்கம் உண்டுமண்ணுக்கும் வேருக்கும் உலகறியா உன்னதஉறவு உண்டுஅவளுக்கும் அவனுக்கும் இதயத்தின் ஆழமானகனவுகளால் பதட்டமாகாத பார்வையாளனாக அவன் தேனிலா…
கண்ணாடிக்குவளைக்குள் கவின்மிகு சுடரே!உன்னைக்கண்டதும் நினைவில் என் அன்னையே!அனலிடைமெழுகாய்த் தினம் தினம் உருகினாளே!கண்ணனின் புல்லாங்குழல் கூட ஓய்வெடுக்கும்!அன்னையின் ஓமக்குழலுக்கு ஓய்வேது?எரிவாயு இல்லாக் காலமது,…
