திலகம்..!ஆமாம்.அந்த நாள்முதல் இன்று வரைவெற்றி திலகம்என்னவோசிகப்பு தான்…!ஆம். குங்குமம் தான்…! ஆர் சத்திய நாராயணன்
poem competition
குங்குமம்.. ?பெண்தான்எட்டு கொள்ள வேண்டும் என்ற நியதி இல்லை.ஆம்.ஆணும்வைக்கலாம்…! ஆர் சத்திய நாராயணன்
பொட்டு…!குங்குமபொட்டின்மங்கலம்..நெஞ்சம்இரண்டும்சங்கமம்…! ஆர் சத்திய நாராயணன்
தாய்…!மஞ்சள்குங்குமம்மகாலட்சுமிஎன்தாய்…!தெய்வமே…!! ஆர் சத்திய நாராயணன்
என்னவனின் கைவிரல் என் நுதல் தீண்டி குங்குமம் இட்டிடவே வாழ்நாள் முழுவதுமாய் நான் காத்திருக்க… காலங்களோ கடந்தோடநான் கொண்ட பேராவல் இன்றும்…
உச்சி வகிடிடையேஊரார் முன்னிலையில்நீயிட்ட திலகமேநிசமாய் உரைத்ததுவேநீயெந்தன் உரிமையெனநினைவெலாம் தித்திக்கவே.. ஜே ஜெயபிரபா
குங்குமம்….. மங்கலத்தின் அடையாளம்..மஞ்சளோடு சேர்ந்துமகிமை பெறும். பெண்கள் நெற்றியில்பாங்காய் வைத்தால்மணம் செய்தோர்முன்வடுகில்குங்குமம் காணின்அனைவரும்மனதில் நிறுத்திவணங்குவர்…. ஸ்டிக்கர் பொட்டில்நிறம் நிறமாய்மிளிரும் முகங்கள்காலத்திற்கு ஏற்றகருத்தாகக்கருதலாம்……
உச்சி திலகம் மின்னும் மாணிக்கம் சிந்தின சிந்தூரம் சொல்லும் அந்தரங்கம். அவளும் நானும் விளையாடும் கோலாகலம்; சொல்லிய சொல்லிலும் சொல்லாத சொல்லிலும்…
என்விரல் தீண்டிஉன் வதனமதில்நானிட்ட செந்தூரம்சிவப்பாய் தெரியலையேஉன் வெட்கமதால் ஜே ஜெயபிரபா
கைம்பெண் இவளெனகாரியம் செய்திடஇரத்த கரை என எண்ணிபலர் சேர்ந்துதுடைத்திடும் செந்நிறம் -நீ தபுதாரன் இவரென கூறமறையோடு இணைந்தசான்றோர் மறந்திட்டமேம் பொருள் -நீ…
