நிறம் தரம் வேறெனினும் நிரப்பிடும் நீரின் தரம்நிரந்தரமன்றோ தன்னிகரிலா தண்ணீரிலும் தரம்( விலை )வைத்து தராதரமற்றுப்போகிறோம் வெளியழகில் ஒன்றுமில்லைஉள்ளுணரப்படிலென, வெளிப்படையாய் உள்ளுணரச்…
poem competition
நீர் போத்தல்,வாழ்கையின் உயிர்,சிறு நீரில் பெரும் உலகம் குழைத்தல்.எங்கும் வெண்மணி,அழகிய கிணறு,உலகில் எல்லாம் நீரின் கலப்பில்.நீரில் காய்கள்,உயிரின் தோற்றம்,காட்டில் வரும்,தண்ணீரின் ஓவியம்.மழையின்…
என் காதல் நாயகனே….குழந்தையோடுகுழந்தையாய்வண்ண வண்ண உறிஞ்சு குழாய் கொண்ட குடிநீர் குடுவைகளில்விளையாடிக் கொண்டிருக்கிறாய்…. உன் அழகை கண்கள் பருகினாலும், உன் இதழ்…
தாகம் தீர்க்கும் ஒருபாகமாக உன்னை சுமந்துவேகமாக நடப்பேன்வியாபாரிகள் விற்கும்நீர் பாட்டிலும் நெகிழிநிரப்பப்பட்ட நீரும்வாங்குவதால் நோயினைகாசு கொடுத்துவாங்குவதாக எண்ணம்தேங்கி விடுவதால்பள்ளி செல்லும் மாலை…
கயப்புக் களஞ்சியமிவன்கரடுமுரடு சட்டைக்காரன்கசக்கிப் பிழிந்தினும்கொண்ட குணம் மாறாதோன்பாகற்றவனென நோகடிக்கப்பட்டாலும்நோகாமல் நுழைந்திடுவான்பசப்பற்ற கசப்பின்அடிக்குணம் அறிந்தஅன்பர்களின் அகத்தினுள்ளே! புனிதா பார்த்திபன்.
