உன் பெயரை சொல்லித் துடித்துக் காட்டுகிறது இதயம்…பொய் சொல்லுகிறதா ஸ்டெலத்கொப் எனக் குழம்புகிறார் மருத்துவர்… கங்காதரன்
September 2024 competition
கடைசியாக…டாக்டரும்ஸ்டெத்ஸ்கோபும்பிரிக்க முடியாஇரட்டையர்கள்..!ஆம்.உடன் பிறப்புகள்…!! ஆர் சத்திய நாராயணன்
அவனன்பை ஆண்டவனன்பெனவே அறி(ந்தே)கிறேன் அத்தனையதிக ஆழ்ந்தன்பென்னில் அவனுக்கு அதீத ஆத்மார்த்த அன்பாகி அடிமனதுள் அப்பளமாய் ஆனந்தபூரிப்பெனக்கு ஆகாதவளென அவன் அகன்றிடினும் அடித்துடைத்த…
சொல்லாமல் துடிக்கும்என் காதலைஉன் காதில் மாட்டிருக்கும்ஸ்டெதஸ்கோப்பாகண்டுபிடித்து விட போகிறது! -லி.நௌஷாத் கான்-
அம்மா சுற்றுதரஆசையுடன் சாப்பிடும்இன்றும் நேசிக்கும்ஈடில்லா தின்பண்டம்.உன்னை விரும்பாதவரும்ஊரில் உண்டோ?????எனக்குத் தெரிந்துஏற்றம் தரும்ஐயமில்லா சுய தொழில்ஒன்று உண்டென்றால்ஓங்கி சொல்வேன்ஔடதமாகி பலரின்மஃகாத வாழ்விற்குநீயே ஜீவாதாரம்….அப்பளம்…
இதயதுடிப்புமட்டும் அல்ல.நுரையீரலில்ஜலதோஷம்இருக்காஎன்றுசோதிக்கநீகட்டாயம்வேண்டும்…! ஆர் சத்திய நாராயணன்
நொறுங்கி தானடா போனேன்காதல் இல்லா காமம் என்று தெரிந்த பின்பு உடைந்த பின்பும் இதயம் ஏன் உன் பெயரை மொழிகிறதுஉண்மை காதல்…
நீஇன்றிநோயாளியைபரிசோதனைசெய்வது எங்கனம்…? ஆர் சத்திய நாராயணன்
சத்தான முத்துவெள்ளை கருப்பெனஇரு நிறத்தில் பௌர்ணமி நிலா போல் காய்ந்ததுசுட்டெரிக்கும் சூரிய🌞🌞 ஒளியில் சூடான🔥எண்ணெய் கூட ஏங்கியது சிறுபிள்ளை போல்;நீ எண்ணெய்…
மனிதனின் உடலில்தனியாக இல்லை தன்பணி செய்யும் ஒருவராகலப் டப் என்று துடிக்கும்இதயம் என்ற வீட்டில்உதயமாகும் குருதிசரிவர செல்கிறதா எனகண நேரத்தில் செப்பிவிடும்மருத்துவரின்…
