மனப்பொருத்தங்கள்இல்லாத வாழ்வுஇனிக்காதுநீடிக்காது! -லி.நௌஷாத் கான்-
September 2024 competition
லவ்.. லவ்…!!ஒருவரை ஒருவர்புரிந்துகொள்வதே காதல்…!காதல் இருந்தால்விவாகரத்திற்குஇடமே இல்லை..! ஆர் சத்திய நாராயணன்
ஒருவரையொருவர் பிடித்துகாதலித்துதிருமணம் செய்பவர்கள்காதல் இல்லாததால்பிரிகிறார்கள் என்பதைகடைசி வரை உணர்வதே இல்லை! -லி.நௌஷாத் கான்-
உயிர்..?நானும்அவளும்காதல் செய்வதால்..ஒருவரை ஒருவர் புரிந்து இருப்பதால்..பாசம்இருப்பதால்..காதல்இருப்பதால்விவாகரத்து என்றவிஷமான வேலைக்குஇடம்நிச்சயம் இல்லை.ஆம்.நோ… டைவர்ஸ். ..! ஆர் சத்திய நாராயணன்
விட்டு கொடுத்துவாழும் உறவுஒருபோதும்கெட்டு போவதில்லைஈகோ பிடித்தஇரு இதயங்கள்ஒருபோதும் இணைந்து வாழ்வதில்லை! -லி.நௌஷாத் கான்-
திருமணம்தோற்றாலும்..காதல்என்றுமேதோற்காது…!லவ் இஸ் ஸ்ட்ராங்..!! ஆர் சத்திய நாராயணன்
ஜாடிக்கேத்த மூடிலேடிக்கேத்த மேடிஎன ஊர் மெச்சிய வாய்கள்என்னா ஜோடி பொருத்தம்பத்து பொருத்தமும்பக்காவா இருக்குஜாதகம் கூடசாதகமாய் இருக்கு எனபெருமை பட பேசினர்அறுபத்தி நான்கு…
பத்து பொருத்தங்கள் பார்த்து செய்து வைத்த திருமணமும், பத்தாத ஏதோ ஒரு பொருத்தத்தால் விவாகரத்து ஆனது… கங்காதரன்
பிரிவு தான்முடிவு என்றால்காதலும் செய்யாதீர்கள்!கல்யாணமும் செய்யாதீர்கள்!! -லி.நௌஷாத் கான்-
காதல் திருமணம்தோல்விஅடையாது.அதனால்விவாகரத்து என்றபேச்சுக்கேஇடம் இல்லை…! ஆர் சத்திய நாராயணன்11-09-2024🤝🤝✍🏾பாரதி புகழ் வாழ்க வாழ்கவே..!!!