அரூபி அரூபி என்றால்உரு இல்லாஎனப் பொருள்உரு பார்த்துகவி எழுதிகவிஞனானேன் க.ரவீந்திரன்.
September 2024 competition
-
-
தமிழ் அறிவைவிதைத்ததுஇளமையில்அறுவடைசெய்கிறேன்முதுமையில் க.ரவீந்திரன்.
-
2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: காத்திருக்கிறேன் முடிவுக்காக
by admin 2by admin 2முடிவு உலகில்பிறந்தேன்வளர்ந்தேன்மகிழ்ந்தேன்சோர்ந்தேன்காத்திருக்கிறேன்முடிவுக்காக க.ரவீந்திரன்
-
அரூபி கொல்லும் கற்களை கடந்த,கனவுகள் கலைந்து போனது. மன்னிப்பின் மண் மிதக்கும்,மீண்டும் உயிர் பெற வேண்டும். சூரியன் சொன்னது சொர்க்கம்,சோகத்தில் சிக்கிய…
-
2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: தமிழ் கவி போட்டி முடிவு
by admin 2by admin 2தமிழ் அருபி தளத்தில்தமிழ் கவி போட்டி முடிவு,புகழின் பாதையில்ஒளியாய் கீறியது,கவிதை தாளில்கதைகள் அனைத்தும்,அழகான கண்ணீர்மனதின் மீது நிற்கிறது. கனவுகள் கட்டியஉறவுகளின் சுடுகாடு,மனதில்…
-
2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: முடிவுக்கு வந்த கவி
by admin 2by admin 2முடிவு மணமகளின் கனவுகள்,பெருங்கடலில் மீண்டு,சூரியன் புன்னகை,நிழல் போல் வீழ்ந்தது,வானில் நட்சத்திரங்கள்,காதல் புது மக்கள்,மலர்களின் வாசனை,மிருதங்கம் பாடியது. முடிவுக்கு வந்த கவி,வார்த்தைகள் குரல்,எண்ணங்களின்…
-
❤️அரூபிக்காக ❤️ உருவமற்ற உன்னில்தான்… என் கவிகளும்உலவி திரிந்தது…. அரூபமாய் நீ நின்றுஆயிரமாயிரம் கவிஞர்களைநிஜமாக்கி விட்டாய்…. முடிவெனும்ஒன்றில்நீ முடிந்து விடக் கூடாது….…
-
2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: ❣️சிறப்பின் அடையாளம்❣️
by admin 2by admin 2❣️சிறப்பின் அடையாளம்❣️ என்னவனின்மூச்சுக்காற்றானதமிழே… பிற மொழிகள்ஆயிரம் கற்றாலும்என்னவனின்உயிர் மொழியாம்தாய் மொழி தமிழானஉன்னை கற்க துவங்கினேன்… உன் மொழியின் சுவையைருசித்த பின்தான் அறிந்தேன்…
-
2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: 🩷அரூபி முடிவுக்காக 🩷
by admin 2by admin 2அரூபி முடிவுக்காக 🩷 உன் சேர்ப்பேஎன் கவிகளின் ஈர்ப்பு… முடிவெனும் ஒன்றில்என்றும் நீ முடியாதேதளமே.. 🩷 நன்றியோடும் புது வரவுக்கான வாழ்த்துக்களோடும்🩷…
-
2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: அரூபி கனவல்ல நிஜமான தோழி
by admin 2by admin 2அரூபி கனவல்ல நிஜமான தோழி அரூபி என்ற பேச்சில்,அழகின் உணர்வு புதைந்து இருக்கும்.கண்ணில் காணாத கவிதை,மனதில் தோன்றியது எழுதஎன்றும் மனதில் வாழும்நிஜத்தோழி…