ஓட்டம் ✨ காடு மேடுகழனி கரையெனமாடென ஓடிஓடென தேய்ந்தேகளைத்து களைத்துஉழைத்த போதெலாம்இதயத்திலும் அடைப்பில்லைஇரத்தத்திலும் கொழுப்பில்லைவாழ்வோடிணைந்த ஓட்டமதால்வாட்டமிலாதே வாழ்ந்தனரேஓட்டத்திற்கு நேரமொதுக்கியேஓடுகின்றோமே நோய்களுடனேஆசனத்தில் அமர்ந்துழைத்து…
September 2024 competition
-
-
கடைசியாக..என்கடைசிகாலம் வரைஜாகிங்… இதைநிறுத்தகூடாது என்பதேஎன்கடைசிஆசையோ ஆசை..! ஆர் சத்திய நாராயணன்
-
2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: காலை சூரியன் எழுகிறான்
by admin 2by admin 2ஜாக்கிங் (Jogging) காலை சூரியன் எழுகிறான்,அழகான உலகம் கொண்டாடுகிறான்,என் கால்கள் நகர்த்து நடக்கும்,ஜாக்கிங் எனும் வழியில்நான் பயணிக்கிறேன். சற்றே சுகமான காற்று…
-
எல்லாம்…நம்கைகால்தசைமூட்டுஇருதயம்வயிறுஜீரணம்என சொல்லி கொண்டேபோகலாம்…!ஆம்.ஜாகிங்சர்வரோக நிவாரணி….!! ஆர் சத்திய நாராயணன்
-
ஒட்டம் !ஒட்டம் நல்லதே!இதில் ஒட்டப்பந்தய வீரர் மட்டுமே அல்ல!ஆரோக்கியம் காக்க அனைவரும் ஒடவேண்டும்!என் இருபது வயதில் சென்னை தி.நகர் துரைசாமி சாலையில்நாய்துரத்த…
-
கேன்வஸ்… ?ஜாகிங்செய்யநிச்சயமாககேன்வஸ்வேண்டும்.அது தான்நம்ஆரோக்கியத்தின்முதலீடு…!! ஆர் சத்திய நாராயணன்
-
ஆரோக்கிய ஓட்டம் பசியோடிருப்பவன்உணவுக்காகஓடுகிறான்….உண்டு நிறைந்தவன்உடல்நலம் பேணஓடுகிறான்… எதிலும்சீரான ஓட்டம்நேரான வாழ்வு… ஜாகிங் செய்வோர்சில விதம்..மருத்துவர் மிரட்டிபயந்து ஓடுவோர்…பழக்கப்பட்டுதினமும் ஓடுவோர்..அந்திம காலத்தில்ஆனந்தம் விரும்புவோர்..சீரான…
-
சீனியர்சிட்டிசன்ஸ்கட்டாயம்ஜாகிங்செய்தால்ஆயுள்நிச்சயமாகநீளும்….! ஆர் சத்திய நாராயணன்
-
2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: இயல்பாய் ஆரோக்கியமாய்
by admin 2by admin 2ஓட்டம் பயிற்சி என்கிறபகீரதப் பிரயத்தனங்கள்இன்றியே இயல்பாய்ஆரோக்கியமாய்க்கழிந்ததொரு காலம்நீயா? நானா? போட்டிஉலகில் வாழ்வின்சீரான ஓட்டத்திற்குபுத்துயிர் பெருக்கும்ஓட்டமும், பயிற்சியும்தேவை நிச்சயம் கேளீரோ? நாபா.மீரா
-
ஜாகிங்…!45வயதுக்குள்கொழுப்பு வந்துவிட்டால்நீநீமட்டுமேஉதவி…பெரும் உதவிசெய்வாய்….! ஆர் சத்திய நாராயணன்