இட்லி…..அன்று தொட்டுஇன்று வரையில்பாரம்பரியம் போற்றும்தென்னிந்திய உணவு …ஆரோக்கியமும் கூட….அரிசியில்லா வெந்தயஇட்லி … ரவா இட்லி..வகை பல…… விதவிதமாய்சைட்டிஷ்களே சுவை கூட்டி கள்..…
September 2024event
நிறமாறி நிற்கிறேன்நிறைய பேர் வாங்ககரும்பிலிருந்து வந்தேனா? இல்ல பூமியில், கருப்பினத்தைஏற்கின்றனவேஉடலிழைக்க நான்உறுதியுடன இருக்க நான்!!!! கவிஞர் வாசவி சாமிநாதன்திண்டுக்கல்
உரலில் இட்ட உளுந்தும் அரிசியும்அரைந்து ஒன்றுடன் ஒன்று கலந்துகுப்பென்று பொங்கிய பிறகுகுழியில் தள்ளிஇட்ட மாவு மீண்டும்உருவமெத்து பொங்கபஞ்சு பஞ்சாகவட்டவடிவில் நிலவு போல…
வெள்ளை நிறத்தில்பளிங்கு மாளிகை…உன் இருப்பிடத்தில்தங்கிச் செல்லாஉதரம் தரமானதாகஇருக்க முடியுமா?கண்ணைக் கவர்ந்துஉமிழ்நீர் சுரக்கும்உணவு வகைகள்உலாச் சென்றாலும்தெய்வத்தன்மை சுமந்ததிகட்டாத திரவியம்..கால ஓட்டத்தில்காணாமல் போகாமல்பிரம்மனின் படைப்பிற்குபெருமிதம்…
கொஞ்சம்காய்கறி வைத்துஇட்லிசுட்டால்வெஜிடபிள் இட்லிரெடி…சுவை..சொல்ல வேண்டுமா…? ஆர் சத்திய நாராயணன்
இட்லி!எண்ணெய் இல்லாதஆவியில் வெந்த உணவு! கூட வெங்காயசாம்பார் பலே ஜோர் !காலை டிபன் 2 இட்லிசட்னி/சாம்பார் சூப்பர்!மதியம் வரை பசி தாங்குமே!பாரதிராஜன்என்கிற…
வெண் நிலவு நினைவூட்டும்;இலவம் பஞ்சு பொதி.தின்னும் அன்பர்க்கும்,எளியவர் அனைவர்க்கும்,தரணியின் அமுதம். சசிகலா விஸ்வநாதன்
பார்க்கக் கவர்ச்சிஉண்ண மகிழ்ச்சிரசாயனக் கலப்பு வீழ்ச்சி …பெரணமல்லூர் சேகரன்
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: ஆவியில் வெந்த அப்பம்
by admin 1by admin 1ஆவியில் வேக வைத்த அப்பம்,குழந்தை முதல் பெரியவர்களின் வரை வயிற்றுக்கு பிரமாதம்!பல வகை அரையப்பங்கள், வெள்ளை நிறத்தில் தேங்காய் துவையல்,பச்சை நிறத்தில்புதினா…
என்னவளே இனியவளே…!ஏக்கம் அடைந்தேனே..!நம் தேசத்தின்நல்ல உணவுதாயகத்தின்தாரகைதமிழ் நாட்டின்காலை உணவுகாண்போரை மயக்கும்சத்தான உணவுகுழந்தைக்கு ஏற்றதுகுடும்பத்தை மயக்கியதுஇட்லிக்கு ‘ஓ”இனியும் மறப்போமா? -ருக்மணி வெங்கட்ராமன்.
