ஒவ்வொரு புதிய காலையில்பூக்கும் எனில்அதில் மலர்வது மட்டுமல்ல இல்லங்களில் உள்ள சமையலறையில்வெள்ளை வெளேரென்றுகொள்ளை கொள்ளும்மணத்துடன் பூப்பதுமனம் தேடும் இட்லி.தினம் சாப்பிட்டாலும்குணம் மாறா…
September 2024event
தொட்டுக்கொள்ளநல்லெண்ணெய்கலந்த மிளகாய்பொடி எள் பொடிவடகறி சாம்பார் குருமாபுதினா தேங்காய் தக்காளிமிளகாய் வெங்காயநிலக்கடலை சட்னிகள்எதுவுமே பிடிக்கவில்லைகடைசியில் உன்னைத்தொட்டுக் கொண்டுநான்கு இட்லிகள்இறங்கியது தொண்டையில் க.ரவீந்திரன்
இட்லி பஞ்சு போல் மிருதுவாக இல்லை என்ற கணவணின்சொல் கேட்டு, மனைவி இட்லியைவீச, கணவன் ஆஸ்பத்திரியில்! அதைவிட கணவன் இட்லி உன்…
வெண் சர்க்கரைவேண்டவேவேண்டாம்…தேடி வாங்கும்தீமை அது…. நாட்டு சர்க்கரைநாட்டுக்கே நல்லது.உடல் காக்கும்..உதிரம் ஊறும்..இதயம் பலம் பெறும்.கொழுப்பு குறையும். கருப்பட்டியின்அருமைகிராமம் அறியும்…நாடி வாங்குவோம்நாட்டு சர்க்கரைஇனிப்பும்நன்மையும்தேடிப்…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: நாட்டு சர்க்கரை உடலுக்கு அக்கறை
by admin 1by admin 1வெண் சர்க்கரையோகொடுக்கும் நோயை!நாட்டு சர்க்கரையோகெடுக்கும் வியாதியை!அளவுக்கு மிஞ்சினால்,அமிர்தமும் நஞ்சாகும்!அளவோடிருந்தால் நாட்டு சர்க்கரையும்இனிக்கும் ஒளஷதமாகும்!மரணம் வரை இனிக்கும் சர்க்கரை!மரணித்தால்அகலும் மற்றவரின் அக்கறை!குளம்பியிலும்சேர்க்கலாம்!தேநீரும் கலக்கலாம்!பாயாசத்திற்கும்…
ருசி…!காபியோஅல்லதுபாலோஎதுவாக இருந்தாலும்இதுநன்றே…! ஆர் சத்திய நாராயணன்
சக்கரை இல்லைவெண் பொங்கல் தான்செய்வாய் என்றாய்உனக்கு தெரியாதுஉன் எச்சம் பட்டால்-அதுசக்கரை பொங்கல் தான் என்று! -லி.நௌஷாத் கான்-
உன்னிடம் வேறென்ன கேட்கப் போகிறேன்கொஞ்சம் சக்கரை தூக்கலாய்காதலோடு ஒரு காபி! -லி.நௌஷாத் கான்-
இப்போதுஎல்லோரும்பராம்பரியஉணவுக்குமாறுகீறார்கள்…இதில்நாட்டு சக்கரைக்குதனியிடம்உண்டே…? ஆர் சத்திய நாராயணன்
கருப்பட்டி..!நாட்டு சக்கரைகாபியை விடகருப்பட்டிகாபிமிக மிக ஜோர்..! ஆர் சத்திய நாராயணன்
