விண்வெளி கண்டு கூடவியப்பில்லை-உன்வளைந்த புருவம்கண்டு தான்மெய் மறந்து போகிறேன்!எப்படி சொல்வேன்?விண்ணை தாண்டி வந்தவள்நீ மட்டும் தானடி! -லி.நௌஷாத் கான்-
September 2024event
பல்லின் தூரிகையேபளபளக்க செய்கிறாய்முத்துப் பற்கள்முகத்திற்கு அழகுமயக்கத்தில் ஆழ்த்தும்மனதிற்கு புத்துணர்ச்சிதன்னிகரற்ற சேவைதூரிகையே வாழ்க. ருக்மணி வெங்கட்ராமன்
சுதந்திரம் வருவதற்குமுன் ஆங்கிலேயர்கள் கண்டுபிடித்தது பிரஷு!ஏனோ எஜமான் சினிமாவில் ஆலங்குச்சி ஞாபகம் வருதே!வெறும்விரல்கள் மூலமாக பல் துலக்கிநல்லெண்ணெய்கொண்டு வாய்கொப்பளிக்க பல் சுத்தம்…
பல் வரிசை பளிச்சிடபல் தூரிகை!சொல்லாற்றல்பளிச்சிடநல்ல வார்த்தை!பலவண்ண தூரிகைகள்,ஒரே வண்ணத்தை மெருகேற்றிட (வெண்மை)..காதலனும் காதலியும் அழுக்கு முத்தமிடுமுன், பல்தூரிகை முத்தமிடும் இருவரையும்!!சுத்தத்திற்கும்சுகாதாரத்திற்கும்பல் தூரிகையா…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: மனம் குளிர்விக்கும் குளிர் கண்ணாடி
by admin 1by admin 1கள்ளப் பார்வை பார்க்க ஏங்கும்என்னை,கீழ் பார்வை பார்த்து வைக்கும் என்னவளை,குளிர்கண்ணாடியின்உபயத்தில் முழுதரிசனமே!!மனம் திடுக்கிடஎன் உயிர் பெண்களையும்,காமுகர்கள் இதே பார்வை பார்த்தால்மனம் பதறியதே!!இரவிலும்…
விடியலின் பயணங்களில்வடிவியல்பற்களின் தூரிகைமொழிகளை மொழியவாசம் தரும் வசந்தம்! ஆதி தனபால்
ஆலும் வேலும்பல்லுக்கு உறுதிஎனப் போற்றியகாலம் போய்…..பலவகைப் பற்குச்சிகள்மட்டுமன்றி பற்பசைகள்பல இருந்தும் பற்கள்பேணுதலில் சிக்கல்தானோ? நாபா.மீரா
மஞ்சள் மகிமைஉடல் நலம் இனிமைபின்பற்றாதது மடமை …பெரணமல்லூர் சேகரன்
குளுமை கண்ணாடிஅழகு முன்னாடிதரமிலாதவை ஊட்டும் கேடு பின்னாடி …பெரணமல்லூர் சேகரன்
மென்று கடித்தஉணவுஆரோக்கியம் தரும்.பற்களின் நலன்உடலின் நலன். பல்துலக்கி,பற்கள் காவலன்…பற்கள் மேல்மேவுவதால்பற்தூரிகை… இரவிலும் பிரஷ் (brush)செய்தால்காலையில் பிரஷ் (Fresh) தான்! புதுச்செருப்புகடிப்பது போலபுதுத்…
