கட்டுக் கழுத்தியின் அடையாளம் அன்றுஅழகு நெற்றிக்கு அணியாகும் இன்றுபுதுப்பாதை பழமையை வென்று ….பெரணமல்லூர் சேகரன்
september2024event
குங்குமம்!மங்கலசின்னத்தின்அடையாளம்!வீட்டுக்கு வரும் பெண்களுக்கு திரும்பசெல்லும் போது மகளிருக்கு வழங்குவது!கோயிலில் அம்மன் சந்நதியில் கொடுப்பது!அம்பாள் அருள் கிடைக்க கோயிலில் குங்குமம் வாங்கி நதருவது…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: நுதலின் முதற்பொருளாய்
by admin 2by admin 2நுதலின் முதற்பொருளாய்உருக்கொண்டுகருப்பொருளின் காட்சியாய்சாட்சி சொல்லும்சிவந்தநிறத் துகள் கூட்டம்வண்ணச் சிம்மாசனத்தின்ஏந்தல் நீ! ஆதி தனபால்
குங்குமக் கனவுசிவப்பு அபாயத்தின் அடையாளம்!ஆனால்,தாலியும்,மஞ்சளும், குங்குமக்கனவு காணும் முதிர்கன்னிசொல்லுவாள், சிவப்புகாதலின்,அன்பின் அடையாளம் என்று.காதலின் படிநிலையில் குடிக்களைத்த மனையாட்டியின்நெற்றியில் கலைந்த,குங்குமம் சொல்லும்அவர்களின் காதலின்…
நின் கரம் கோர்த்துவிழி அலர மலர் நுதழில்மங்கல குங்குமமிட்ட காட்சிஇதயக் கூட்டில் இன்பத்தேனாய்இன்றளவிலும் இனிக்கின்றதே!புலரும் பொழுதெல்லாம்இருவிரலால் அள்ளி அள்ளி இட்டுநிரந்தரமாய் சிவந்தவிரல்களின்…
சிவப்பு நிறம்…சிக்னலில் ‘நில்’ என்பதன்அடையாளம்…..உயிரின் ஓட்டப்பந்தயத்தில்முக்கியப் பங்களிக்கும்உதிர சக்தி……பொதுவாய் அபாயத்தின்எச்சரிக்கைச் சின்னம்…..குங்குமமாய் ……மங்கையர் நெற்றியில்மங்கலம்…..மறவர்கள் நெற்றியிலோவெற்றிச் சின்னம்!மொத்தத்தில் முரணானநிறமோ? நாபா.மீரா
நமது…?குங்குமம்வைப்பதும்கொடுப்பதும்நமதுஉயர்ந்தகலாச்சாரம்..! ஆர் சத்திய நாராயணன்
நீ…!நீசிந்தினால்கூடஅதுநல்லசகுனமே…!குங்கும த்திற்குகுங்குமம்வைக்கவிரும்பும்.. நபர்நானே…!! ஆர் சத்திய நாராயணன்
குங்குமம்…! வீட்டிற்குயார்வந்தாலும்..அதுவும்பெண்ணாக இருந்தால்உன்னைதராமல்இருப்பவர்உண்டோ…? ஆர் சத்திய நாராயணன்
குங்குமம்…!ஆயுத பூஜையில்எல்லா இடங்களிலும்… எல்லாபொருட்களிலும்சந்தனத்தின்நடுவேநீயேபொட்டு…! ஆர் சத்திய நாராயணன்
