அவள் நெற்றியில் இட்டகுங்குமம் ஏனோஎனக்கு சூரியனைநினைவுப் படுத்துகிறது! -லி.நௌஷாத் கான்
september2024event
அவள் குங்குமம் கலைந்தஅழகான நெற்றிஎங்கள் காமம் கலந்தகாதலின் அடையாளங்கள்சாட்சிநாங்கள் இருவர் மட்டுமேஅத்தாட்சி! -லி.நௌஷாத் கான்-
ஜெல் பேட்!இக்கால விஞ்ஞானகண்டுபிடிப்பு!உடலுக்கு நல்லது!இதில் ஒத்தடம் உடலுக்கு நல்லதே! ரங்கராஜன்
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: காது குடைப்பான்/ துடைப்பான்
by admin 2by admin 2காது மதிப்பிற்குரிய ஓர் உறுப்பு!நல்லவற்றை கேட்கவே படைக்கப்பட்ட ஓர் படைப்பு!சிப்பிக்குள் கழிவு புகுந்தால் முத்து!காதுக்குள் கழிவு சேர்ந்தால் நோவு!காது குடைப்பான்அதற்கு ஓர்…
அசைந்து அசைந்துநடக்கும் நடை அழகியேநீ பனி மேல் சறுக்கிவிளையாடும் அழகில்மயங்கினேன் இரை தேட நீந்தும் உன்வேகத்தை கண்டு வியந்தேன் இரையாக நீ…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: செவிக்குளத்தின்மேல்
by admin 2by admin 2செவிக்குளத்தின்மேல் படிந்தபாசத்தைப் பக்குவமாய்ப்பறித்தெடுக்கஇறகுகளின் சாயலில்இதமான துடுப்பு நீ! ஆதி தனபால்
கூம்பிய மொட்டாய்…மெத்துப் பஞ்சு இழைகள்….காதுகளின் ஊடே இதமாய்ஊடுருவி நீ செய்யும்சுத்தம் இன்பமே….தேடுகிறேன் நின்னைஉருவாய் ஆக்கியோனை…தூய்மைப் பணியாளனே…நன்றி பகர்வதற்காய்……. நாபா.மீரா
தனியாக காதுசுத்தம் செய்வதில்சுவை இல்லையேஅவள் காதைநான் சுத்தம் செய்யஎன் காதைஅவள் சுத்தம் செய்யவளர்ந்ததே காதல் க.ரவீந்திரன்
அழகு அள்ளும் தொடரின்தொடக்கம்,மென்மை மயக்கும்,காது துடைப்பான்,சொல்லும் அமைதி,மெல்லிசை போல,கண்ணின் கனிகளுக்கு,வாழ்க்கை கொள்கின்றான். படிகள் கதிர் விழிப்பின் மெய்யகம்,பிரபஞ்சம் உருவாக்கும்,இன்பத்தின் கனி,தூய்மையான நெஞ்சில்,அன்பைத்…