விதவிதமான சொகுசுகார்களில் மோட்டார் சைக்கிள்களில்ஸ்கூட்டர்களில் வருகிறவர்கள் அவைகளை நிறுத்திவிட்டுவேகமாக நடக்கிறார்கள்மெல்ல நடக்கிறார்கள்வேகமாக ஓடுகிறார்கள்மெல்ல ஓடுகிறார்கள்நடப்பதே வாழ்க்கையாகஅமைந்த காலம் உண்டுஇன்று உடல் நலனுக்காகநடக்கிறார்கள்…
september2024event
ஒட்டம்…!ஆண்பெண்வித்தியாசம்இன்றிதினமும் ஒடினால்நம்மைகண்டுநோய் பயந்துபறந்துவிடும்…! ஆர் சத்திய நாராயணன்
வேகத்தில் ஒருமுறை நீயும் மறுமுறை நானென மாற்றி மாற்றி கடந்துகொண்டே செல்கின்றோம்.. கண நேர உன் குமிழ் சிரிப்பும், கண்ணக்குழி அழகும்,…
ஆரோக்கியம்..!தினமும்அரை மணி நேரம் போதும்.ஜாகிங்…நம்ஆரோக்கியத்தைபாதுகாக்கும்…! ஆர் சத்திய நாராயணன்
ஓட்டமும் நடையுமாக வந்தவன் சூடாக வடை தின்றான் ஜாக்கிங் ஸ்நாக்ஸ்… கங்காதரன்
ஜாகிங்…!அம்மா..!அப்பா…!!என் எடையைசரியாக வைத்துகொள்ளஉதவுவது…!ஜாகிங் தான்…!! ஆர் சத்திய நாராயணன்
உடல் குறைய பசி எடுக்க ஆற்றல் தேவைக்கென ஓடும் நாம் வேலைகளை செய்வதை எப்போது துவங்குவோம்… கங்காதரன்
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: ஆனந்தமும் ஆரோக்கியமும் தருவது!
by admin 2by admin 2நடி செல்லும் பாதையில்,உடல் உறுதியாக மாறும்.அழகான தினம் வெற்றி,ஆனந்தம் தந்திடும். கடிதொட்டிப் பறக்க,பெரிதும் மனம் திறக்க.ஒவ்வொரு ஓட்டத்திலும்,உள்ளம் சுதந்திரம் பெறும். உடல்…
வீதிக்கு ஒருவராய் நாம் ஓடிக் கொண்டிருக்க குழந்தை வளருகிறான் தானே ஃபோனில்… கங்காதரன்
அதிகாலை நேரம்சாலையோரம்வெள்ளோட்டமாய்மெல்லோட்டம் போகதேகம் கொஞ்சம் சூடாகும்வியர்வை கொஞ்சம் வெளியேறும்இரத்த ஓட்டம் சீராகும்கூடு விட்டு ஜீவன்ஓடிடாமல் தடுக்கும் வாழ்வென்பதேமெல்லோட்டம் போலேஇன்பதுன்பத்திற்கிடையேநிலை தடுமாறாமல்சீராக ஒரு…
