பூரிக்கு மாவு பிசையும் போது ஒரு டீஸ்பூன் கடலை மாவு சேர்த்து பிசைந்தால் பூரி நல்ல நிறத்துடன் சுறுங்காமல் வரும்.
Therinjuppom vanga
இளஞ்சூட்டுடன் உள்ள சர்க்கரைப்பாகில், சிறிது ரோஸ் எசன்ஸ் சேர்த்து பொரித்த குலாப்ஜாமுன்களை போட்டால், மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.
எந்தவித கிழங்கை வேக வைத்தாலும், பத்து நிமிடம் உப்பு கலந்த நீரில் போட்டு வைத்துவிட்டு, பின் வேகவைத்தால் வேகமாக வெந்துவிடும்.
வேறு பெயர்கள்: குழவி சிசு பிஞ்சு
எண்ணெயில் பொரிக்கும் இனிப்புகளில், எண்ணெயுடன் சிறிது நெய் சேர்த்து பொறித்தால், நெய் வாசனையுடன் இனிப்பின் சுவையும் தூக்கலாக இருக்கும்.
- சும்மா வந்து பாருங்கதெரிஞ்சிப்போம் வாங்க
தெரிஞ்சிப்போம் வாங்க: மொஹெஞ்சதாரோ: மவுண்ட் ஆஃப் தி டெட் , பாகிஸ்தான் (Mohenjo-daro: The Mound of the Dead, Pakistan)
by Admin 4by Admin 4மிகவும் பிரமாண்டமான இந்த ஒரு நகரம் இண்டுஸ் நதியின் அருகே புதைந்திருந்ததை இந்தியன் அகழ்வாராய்சியாளர் 1922-ம் ஆண்டு கண்டறிந்தார். இந்த பிரமாண்டமான…
வேறு பெயர்கள்: நயனங்கள் நேத்திரங்கள் அம்பகங்கள்
- சும்மா வந்து பாருங்கதெரிஞ்சிப்போம் வாங்க
தெரிஞ்சிப்போம் வாங்க: சூரியனின் வாயில், பொலிவியா (Gate of the Sun, Bolivia)
by Admin 4by Admin 4சூரியனின் நுழைவு வாயில் என்பது தைவாங்கு என்ற இடத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டது, இந்த இடம் பொலிவியாவில் பழங்காலத்தை சேர்ந்த மிகவும் மர்மமான இடமாகும்.…
வேறு பெயர்கள்: அபிஷதம் ஓடதி ஔடதம்
வேறு பெயர்கள்: காதோலை காதணி தாடங்கம்
