மது சாராயமானலும்கள்ளானாலும்சிவப்பு திராட்சைரசமானாலும்மது வீட்டுக்கும்நாட்டுக்கும் கேடு க.ரவீந்திரன்.
whats app group
சில்லென காதல்மெல்லென ஏறியது ?போதை(ம/மா)து! -லி.நௌஷாத் கான்-
திராட்சை மது இரசம்தீப்பிடிக்கும்-உன்விழிகளை விடவாஉயர்ந்தது?!இல்லவே இல்லைஉன்னை தவிரஉலகில் சிறந்தது என்றுஎதுவுமே இல்லை! -லி.நௌஷாத் கான்
கண்மணியேமனதை தொட்டுஉண்மையாய் சொல்கிறேன்எனை போதையேற்றும்மாபெரும் மதுக்கடல் நீஉன்னில் மூழ்கிமரணித்தாலும் பரவாயில்லைஉன்னிலேயே தத்தளித்துஇருக்கும் வரைவாழ நினைக்கிறேன்! -லி.நௌஷாத் கான்-
உடல் மொழி எல்லாம் நவரசமாய்..பெண்மையின் மென்மையோ பாதரசமாய்..தித்திக்கும் பழரசம் வாய்மொழியாம்..தேன் இதழ் ரெண்டும் மதுரசமாய்..உண்டவன் உணர்வோ வாலைரசமாய்.. இளவெயினி
பருகிய தண்ணீரில் பாதியை நீ மீதியாக்கினாய் அது போதையூட்டும் ஒயின் ஆனது… சொன்ன என்னிடம் செல்லக் கோபமும் வெட்கமும் காட்டினாய் கொஞ்சம்…
நீ பருகி மீதம் வைத்த தண்ணீர் தரா போதையை விடவா இது பெரிது…? கங்காதரன்
உன் வெட்கச் சிகப்பில் சிந்திய ஒரு துளி தண்ணீரை ஒயின் ஆக மாற்றியது யார் அறிவர்… கங்காதரன்
திராட்சை பழக் கண்ணழகி சிந்திய ஆனந்தக் கண்ணீர் துளிகள் சிகப்பு ஒயின்… கங்காதரன்
நம் தனிமை சந்திப்பில் ரம்மியத்தை தர வாங்கி இருக்கிறேன் என்கிறாய்… நம் அண்மையை விடவா ஒரு ரம்மியம் ஏற்படப் போகிறது இந்த…
