அரூபி எனும் அருபிகவியில் சுவைத்து,கதையில் திளைத்து,கற்பனையில் கதைத்து,உழன்றபாமரனையும்,படம் பார்த்து,கவி சொல்ல கவியாக்கியஅரூபியே!என் இனிய தோழியாகி,என் திறனைஎமக்கு உணர்வித்து, எம் உணர்விற்க்கும் உயிர்கொடுத்து,பலரரிய…
whats app group
தமிழினிமைநாகரிகத்தின் புதிர் எம் தமிழ்!பழமையின் பழமை!தேனினும் இனியதெவிட்டாததேன் மொழி!வெளிநாட்டவரும் பழகி மழலையாய் பேசும் மொழி!அறிவுக்கு தீனியிட்டஅமுத மொழி!நீதிக்கு வித்திட்ட நிறைவான மொழி!நெஞ்சுக்கு…
முற்று வைத்த புள்ளியாய் நீஅதன் அருகில் இரண்டு புள்ளிகளாய் உன் நினைவுகளுடன் நான்.-குரங்கி
அரூபிவளரஅரூபிசெழிக்கஅரூபிவாழ்கஅரூபிக்குஎன் மனமார்ந்தவாழ்த்துக்கள்.உமதுஇலக்கியபணிவளரட்டும்.தொடரட்டும்..வெல்லட்டும்…!!! ஆர் சத்திய நாராயணன்
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: முடிவல்ல ஒரு தொடக்கம்
by admin 2by admin 2முடிவல்ல ஒரு தொடக்கம்முடிவு போட்ட கதையின் ஆரம்பமிது!இறுதியில்லா உலகமிது!புதிய தொடக்கத்தின்விடியலிவிது!மாற்றத்தின்தூறலிது!சாரலான மாற்றமிது!புது வரவுக்கான ஆரம்பமிது!! சுஜாதா.
உருவம்…? உருவம்இல்லாதஒன்றில்இந்த உருவம்உள்ளபிரபஞ்சமா…?பெரும்வியப்பே….?? ஆர் சத்திய நாராயணன்
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: ✨உ(ருவிலா)றவெனவாய்✨
by admin 2by admin 2அரூபியெனில்அறிவுக்கெட்டியவரைஆண்டவனே ஆண்டவனுக்குஇருக்கிறதோஇதுவெனவடிவமும் ஈரேழுலகாழும்ஈசனின்உருவிதுவெனவே உரைத்திடவியலுமோஊராழ்வோரும்ஊகித்தேனும் எல்லோர் எண்ணத்திலும்ஏக்கமாகியே ஏற்றமாய்ஐயமற ஐந்தவித்தவனாய் ஒளிர்வித்து ஒளிர்பவனாய்ஓங்கியுயர்ந்தே ஓங்காரமாய்ஔடதமிலாஔடதவாதியவனாய் உருவமில்லா உறவெனவாய்உடனிருந்தே உயிரும் மெய்யுமாய்உணர்விலெழுந்த வரிகளுக்குவலிமையுடன்உயிரளித்தே…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: எனக்கு தெரிந்த அரூபி…
by admin 2by admin 2அரூபி…!எனக்குதெரிந்தஅரூபி…கவிமற்றும்கதை போட்டிநடத்தும்.தளம் தான்…!தொடரட்டும் உம்பணி….!! ஆர் சத்திய நாராயணன்
செல்வியேநீயும்தமிழ் செய்யுளும் ஒன்று தான்ஏனெனில்எப்படி மனப்பாடம் செய்தாலும்புரியப் போவதே இல்லை! -லி.நௌஷாத் கான்-
அரூபி…!உருவம்இல்லாதது…அல்லாவிற்குஉருவம்இல்லை.சரியோ தப்பிஅரூபிஎன்றால் என்னைபொறுத்த வரைஅல்லாதான்….!🙏🏿 ஆர் சத்திய நாராயணன்
