அரூபி கனவல்ல நிஜமான தோழி அரூபி என்ற பேச்சில்,அழகின் உணர்வு புதைந்து இருக்கும்.கண்ணில் காணாத கவிதை,மனதில் தோன்றியது எழுதஎன்றும் மனதில் வாழும்நிஜத்தோழி…
whats app group
தமிழ் என் உயிர் தமிழ் என்று அழைக்கும் மொழி,படித்து உணர்ந்த பாசம் அது.சூழலின் தூரம் மீறிஉலகில் வலுவான செல்வம் அது. சிறகுகள்…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: முடிவல்ல புதிய தொடக்கம்
by admin 2by admin 2முடிவல்ல புதிய தொடக்கம் முடிவு வந்தாலும்,அந்த முடிவில் ஓர் சிறு அர்த்தம் மறைந்திருக்கும்.அடையாளம் விட்டு மறைந்தால்,காற்றில் கலந்த வாசம் வீச கற்றது…
நீ இருக்கிறாய் நீ இல்லை ஆனால் நாம் இருக்கிறோம் அருபமாய் நினைவுகள் அருபியாய்… கடவுளா நாம் இல்லை நம் காதல் தான்…
ஏதும் நினைவுகள் இருக்கிறதா என்னைப் பற்றி எனக் கேட்கிறாய்… உன் பெயரழைத்து என் மகளை நான் அழைக்க என் பெயரின் பாதியில்…
எல்லாம் முடிந்தது முயன்றது முடியாமல்… கங்காதரன்
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: என்ன பெயரெனக் கேட்டாய்
by admin 2by admin 2என்ன பெயரெனக் கேட்டாய் தமிழென்றேன்… சிரித்தவாறே அரசனா இல்லை அழகனாவென்றாய்… தமிழென்றும் அரசன் தான் அவன் அழகனே என்றேன் தமிழ் பற்றால்……
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: நடை ஆரோக்கியத்தின் திறவு கோல்
by admin 2by admin 2விடிந்ததும் விடியாகாலைப் பொழுது,வான மகள் தம் துணைவனை தேடி காத்திருக்க,வெண்பனி போர்த்தியபுல்வெளிகள் தம் போர்வை களைய காத்திருக்க,வேகம் எடுத்தனர்நகர வாசிகள்,கடற்கரையும்,பூங்காக்களையும் நோக்கி….நடைபாதையை…
பாதங்களைப் பதமாய்ப்பதித்து பக்குவமாய்ச்சிறு நடை பயிலகால மகளின் கண்காணிப்பில்கால் தடுமாறாமல்பயணித்துபயமில்லாமல்வாழ வழிஇதுவன்றி வேறில்லை! ஆதி தனபால்
ஜாக்கிங்(சீராக ஓடல்) ஒளிந்து தவழ்ந்தாடும்மழலை மனமறியா ஓட்டம் மருந்தென்று; ஓடி விளையாடும் விடலை விடை அறியா,ஓட்டமும் நல்லதென! நடு வயது நான்…
