இறைக்கச் சுரக்கும்கிணறு….தினம் தேடிக் கற்றுகற்றது பகிரச்சுரக்குமாம் ஞானம்!ஊற்றுக் கண் மூடிதூர்த்த கிணறாய்த்தொலைந்திடாது…வாருங்கள் பயணிப்போம்ஞான மார்க்கம் தேடி! நாபா.மீரா
ஆகஸ்ட் மாதப்போட்டி
மண் நிலங்கள்சிமெண்ட் தரைகளாய்மாறியிருக்க…….உன்னில் புதைந்துஅமிழ்ந்து சுகித்தஎன் பாதங்கள்உன்னைத் தேடுகின்றனவே!நாங்கள் எவ்வளவுமிதித்தாலும்சுகமாய்த் தாங்கும்சுமைதாங்கிநீயன்றோ! என்னுடன் இருக்கும் கருப்பு தங்கமேபாரத்திபன் பாரத்திபன்
நீ ஊட்டி வைத்தகாலத்திலிருந்தேஉருவான காதலடிஅத்தை பெத்தஒத்தை தங்கமேஓயாமல்உனை உருகிநேசம் செய்வேனே!எனை போலபாசாங்கு இல்லாமல்பாசம் கொள்ளயாரடி உண்டு!அன்பு வேலி கொண்டுஉனை காக்கதாலியோடு வருவேனடி!…
நண்டு கொழுத்தால் வலையில் தாங்காது!நண்டு மட்டுமா?மண்டுகமே நீயும் கூடத்தான்,இலைமறைவில் நீயும்பச்சையின் நிறத்தில் பசுமையுடன் ஒன்றிணைத்து ஒளிந்திருந்தால் போதுமா?வாயால் கெட்ட மண்டுகமே, நிலத்திலும்…
அடுக்களையில்கரி படிந்த முகத்துடன்எண்ணெய் பிசு,பிசுப்புடன் தான்பெரும்பாலும் காணப்பட்டாள்எத்தனை கஷ்டங்கள்வந்த போதிலும்அவள் உதட்டில்புன்னகையில்லாமல் இருந்ததில்லைமழை,வெயில்,குளிர் எனகாலம் மாறி,மாறி வந்தாலும்அவள் அன்னமிடும் நேரம்மாறியதில்லைஎத்தனை பேர்யார்,யாரையோ…
