2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: ஒரு நாள் by admin 1 August 9, 2024 by admin 1 August 9, 2024நிச்சயமாக…ஒரு நாள்நான்விண்கலம்மூலம்உன்னை வந்துபார்ப்பன…!எப்போது என்றுதெரிய வில்லை….அடடா..?என்ன ஆராய்ச்சி..??தொடருங்கள்.!!! ஆர் சத்திய நாராயணன் Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: இஸ்ரோ by admin 1 August 9, 2024 by admin 1 August 9, 2024இஸ்ரோ.?அடுத்த நூற்றாண்டில்உன்னைகட்டாயம்…சூரியனுக்குஅனுப்பி வைத்துவிடும்.ஸ்யுர்… ! ஆர் சத்திய நாராயணன் Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: நீல வான் by admin 1 August 9, 2024 by admin 1 August 9, 2024நீல வானிலேநீள் வட்ட பாதையிலேவிண்வெளியில் ஓடம் போலேசெயற்கை கோள் ஒன்று சுற்றுது உச்சியிலே அமர்ந்துஉலக இயக்கங்களை அளந்துஆருடம் சொல்லுது புயலின் திசைவேகம்… Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: கசடற by admin 1 August 9, 2024 by admin 1 August 9, 2024தலைவாரி பூச்சூடிபள்ளிக்கு அனுப்பினோம்பிள்ளைபோல்.கற்றுவா கசடற. செ.ம.சுபாஷினி Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: ஆசாமி நீ by admin 1 August 9, 2024 by admin 1 August 9, 2024“விண்ணில் உலாவரும்விண்கலம்.விண்ணவளின் அணிகலன்.வீதி உலா வரும் தேர்போல…விண்ணுலகில் செயற்கையாய் செயல்படும் ஆசாமி நீ” -பாக்யா Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: இரகசியங்கள் by admin 1 August 9, 2024 by admin 1 August 9, 2024விண்ணுலகின்இரகசியங்களை அறியவானில் செயற்கைகோளை அனுப்பினால்போதுமானதுஉன் மனதின் இரகசியங்களை அறியஎன்ன செய்ய? -லி.நௌஷாத் கான்- Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: விண்(அணி)கலன் by admin 1 August 9, 2024 by admin 1 August 9, 2024விண்ணிலேஅணி அணியாய்விண்கலங்கள் சேர்ந்திடினும்தன்னிலேதானொளிரும்வெண்ணிலவினும் அணியாகுமோ..! ஜே ஜெயபிரபா Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: காதல் by admin 1 August 9, 2024 by admin 1 August 9, 2024வெட்கப் பட்டு நீ (காதல்)நிலவில் ஒளிந்து கொண்டால் உன்னைக் காண (தவிப்பு)விண்கலம் கொண்டு தான் வருவேன்… கங்காதரன் Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: விண்ணுலகம் by admin 1 August 9, 2024 by admin 1 August 9, 2024விண்ணுலகம் அறியும்செயற்கைகோள் கூடவிந்தையல்ல-உன்கண் விழியில் மூழ்கிஇயற்கையாய்கவிழ்ந்து போவது தான்புரியாத ,புதிரான விந்தையடி! -லி.நௌஷாத் கான்- Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: செயற்கை கோள் by admin 1 August 9, 2024 by admin 1 August 9, 2024நீஎதை சுற்றி வருகிறாய்…?நீஅனுப்பும்படங்கள்எவ்வளவுஉபயோகம்தெரியுமா.? ஆர் சத்திய நாராயணன் Read more 0 FacebookTwitterPinterestEmail