தரணி ஈன்ற தங்கம்மற்சிற்பியின் மதிக்கரங்களால்மறுவுருவெய்தும் மாணிக்கம்மாசும் தூசும்குத்தமும் சுத்தமும்சுற்றம் சூழ்ந்தினும்உடையான் உச்சி சூழ்திரிபதாகை குளிரைஅள்ளித் தோய்த்துதனக்குள் புதைத்துஆறிய நீரையும்அமிர்தமாக்கிடும் அதிசயம்ஆழமாய் சொல்கிறதே!கனிவும்…
Tag:
ஆகஸ்ட் மாதப்போட்டி
மண்பானை!வருடம் முழுவதும் உன்னில் தண்ணீர், வெட்டிவேருடன் சாப்பிட உடலுக்கு நல்லது! ஆனால் உன்னைதவிர்த்துகுளிர் சாதனப்பெட்டிதண்ணீர் அருந்தும்மக்களை என்ன சொல்லி அழைப்பது? ரங்கராஜன்
கொடியிடையில்மண் குடம் சுமந்துஒய்யார நடைநடந்து வரும்பானை பிடித்தபாக்கியசாலிமருமகள் உடைத்தால்பொன் குடமாம்மாமியார் உடைத்தால்மண் குடமாம்அடுப்பறையிலேயேகுழாய் தண்ணீர் கொட்டமண் குடமும் இல்லைமாமியார் மருமகள்வேறுபாடும் இல்லையே.…
