தத்தி தத்தி ஓடும்தாசி தாவி குதிக்கும்கத்தி கத்தி பேசிகாதை ரெண்டாய் பிளக்கும்இரைச்சல் சத்தம் கூட்டிஇரையையாய் மாட்டிக் கொள்ளும்நிறத்தை காட்டி என்றும்ஈர்ப்பது என்பது…
Tag:
ஆகஸ்ட் மாதப்போட்டி
அன்று அடுப்பு எரிக்கநன்று என தேடினர்இன்றும் துணிகளைத் தேய்க்கஎன்றும் தேவையானதேடி வாங்கும் தொழிலாளிஉன்னை பல ஆண்டுகண்காணாமல் பூமியில்புதைத்து பின் வெளியில் சிதைக்காமல்…
வண்ணங்கள் பல கூடிகாட்சிக்கு விருந்தாய்…பஞ்சுப் பொதியாய்…மெத்தென்று இதயம்தீண்டும் உன்அணைப்பே சுகம்தான்….உயிரில்லா நீதரும் இதம்….உயிர்ப்பைக் கூட்டுமேநிதம் நிதம்….. நாபா.மீரா
பரந்த இலைப் படகிலிருந்துபாய்ந்து தாவிய பச்சைத்தவளைகாற்றின் கருணை வேண்டிகடையிலையில் காத்துக்கிடந்தஇரட்டை நீர்த் திவலைகளைஆற்றின் அணைப்பிற்குள்சங்கமமாக்கி மகிழ்கிறது! புனிதா பார்த்திபன்
