புதிய துவக்கம்..! ஒவ்வொருமுடிவும்உண்மையில்முடிவதில்லை.ஆம்.புதிய துவக்கம் தான் அந்த முடிவு…! ஆர் சத்திய நாராயணன்
எமி தீப்ஸ்
சில கதைகளுக்குமுடிவே இருக்காதுமுடிவில்லாத கதைகளும்சில நேரங்களில்சுவாரஸ்யமாய் இருப்பதுண்டுமனித வாழ்க்கையை போல! -லி.நௌஷாத் கான்-
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: மற்றொன்றின் துவக்கமே
by admin 2by admin 2முடிவு…! முடிவுஉண்மையில்முடிவுஅல்ல…மற்றொன்றின்துவக்கமே….!The endIs Never Ending…!! ஆர் சத்திய நாராயணன்
பிரிவு தான்முடிவு என்றால்காதலே செய்யாதீர்கள்! -லி.நௌஷாத் கான்-
மாய உலகின் ஜாலங்கள்எல்லாம் மாயையே….அழகு உருவத்தில் அன்றுஅருவமாம் ஆன்மாவில் காணீர்!அரூபியாம் நமசிவாயன்தாள் பணிவோம்….அகந்தைகள் அறுப்போம் வாரீர்! நாபா.மீரா
உயிரையும் மெய்யையும்உருக வைக்கும் எழுத்துக்களின்ஏகோபித்த ராணி நீ…..வான் புகழ் வள்ளுவனின்எழுத்தாணியில் எழுசீர்வெண்பாவாய் மலர்ந்தஎம் தாய்த் தமிழ் எழுத்துக்கள்பாமாலையாய் மட்டுமல்லஉதிரிகளாயும் சிறப்பே!ஒவ்வொரு சொல்லிலும்ஒரு…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: பயணங்கள் முடிவதில்லை
by admin 2by admin 2கூட்டைவிட்டுப் பிரிந்தஉயிரின் முடிவில்பிறிதொரு சனனம்மூடிய திரையின் பின்னேஅடுத்தொரு காட்சி அரங்கேற்றம்தோல்வியின் முடிவில்வெற்றிக்கான வேட்டைஅத்தமனத்தின் முடிவில்விடியலின் எழுச்சிஒவ்வொரு முடிவிலும்ஒரு இனிய ஆரம்பம்பயணங்கள் முடிவதில்லை!…
அரூபி அரூபி என்றால்உரு இல்லாஎனப் பொருள்உரு பார்த்துகவி எழுதிகவிஞனானேன் க.ரவீந்திரன்.
தமிழ் அறிவைவிதைத்ததுஇளமையில்அறுவடைசெய்கிறேன்முதுமையில் க.ரவீந்திரன்.
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: காத்திருக்கிறேன் முடிவுக்காக
by admin 2by admin 2முடிவு உலகில்பிறந்தேன்வளர்ந்தேன்மகிழ்ந்தேன்சோர்ந்தேன்காத்திருக்கிறேன்முடிவுக்காக க.ரவீந்திரன்
