மாயவனே…அத்தனைகூட்டத்திலும்உன் விழிகள்எனை தீண்டமஞ்சள் பூசியஎன் முகமும்செவ்வானமாய்சிவக்குதடா…… காயம் பட்டஎன் முழங்கைக்குமஞ்சளைமருந்திடும்உன் ஸ்பரிசத்தில்என் மொத்தசெல்களும்ஆர்ப்பரிக்குதடாஉன்தீண்டலில்…. விழியாலும்விரலாலும்சீண்டி சிவக்கவைக்கும்வித்தையெல்லாம்எங்குகற்றுக் கொண்டாய்???என்னை மயக்கிஎனக்குள்உறைய???? 🩷 லதா…
எமி தீப்ஸ்
ஆதி முதல்அந்தம் வரைஅருமருந்தாம்… அனைத்துமங்கல நிகழ்வுக்கும்முதல் இருப்பாம்… தென்னையும்வாழையும் போலமஞ்சளும்வேர் முதல்இலை வரைஈன்று உவக்கும்வள்ளலாம்… உள்ளும் புறமும்மேனி காத்துபார்ப்போர்மனம் மரியாதைதரும் மங்கலமஞ்சளே…
மகிமை நிறைந்தமஞ்சள் என்னுடையமதி விரும்பும் பாதுகாவலன்மண்ணில் விளைந்தாலும்மமதையில்லா காவலன் மகிழ்ச்சியுடன் பூசிமங்கை குளிப்பதால்மருவும் பருவுமில்லாமழ மழவென முகம் மின்னுமெனமலை போல நம்பலாம்…மனிதரின்…
மஞ்சள் பூசியஉன் திருமுகத்தைகாண வைத்ததுயார் குற்றம்?கண்களிலிருந்துகாதலை பிறக்க வைத்ததுயார் குற்றம் ??செவிகளில்ரீங்காரமாய் -உன்குரலை ஒலிக்க வைத்ததுயார் குற்றம் ???மொழி பேசும்உதடுகளில்உன் பெயரைஉச்சரிக்க…
மஞ்சள் பூசிய முகத்தில்ஏனோஅவள் ஏஞ்சலாய் தான் இருந்தாள்ஏதோ ஒரு ஏக்கம்அவள் சிவந்தநெற்றி பொட்டில்ஒட்டி கொள்ள தான்பேராசையெனக்கு! -நௌஷாத் கான் .லி –
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: மஞ்சள் வனத்தின் தேவதை
by admin 1by admin 1கெஞ்சலோடு கேட்கிறேன்இரவினைமஞ்சள் வனத்தின்தேவதையின் தரிசனம்இன்னொரு முறைவேண்டுமெனகனவினை! -லி.நௌஷாத் கான்-
மஞ்சளை பார்க்கும் போதெல்லாம்மங்களகரமானஉன் திருமுகம் தான்ஞாபகத்திற்கு வந்து போகிறது! -லி.நௌஷாத் கான்-
எது தொடங்கினாலும்மங்களகரமாய்மஞ்சளை தொட்டுதொடங்க வேண்டுமாம்அதனால் என்னவோஉன்னை தொட்டுதொடங்குகிறேன்! -லி.நௌஷாத் கான்-
விரலி, கிழங்குபசுமஞ்சள்….வகை பலவடிவமும் பலமங்கலப் பொருள்மட்டுமன்றுமருத்துவப்பொருளும் கூடஇது சேரின்உணவில் சுவைசருமத்திலோஇயற்கைகொட்டும்அழகு! நாபா.மீரா
ஏஞ்சலொருத்திமங்களகரமானமஞ்சள் நிற ஆடையுடுத்திஎன் வீட்டு வாசலுக்கு வந்தாள்.என்ன வேண்டுமென்றேன்சிரித்து கொண்டேநீ தான் வேண்டுமென்றாள்அப்போதுபல்லியின் அசிரிரீ கேட்டுகண்விழித்தேன்கண்டது கனவெனயுணர்ந்தேன்மீண்டும் போர்வையை போர்த்திக்கொண்டுகண்ணயர்ந்தேன்ஏனோமீண்டும் அந்த…
