1.வானவில்லில் தண்ணிர் உண்டா உண்டென்று நம்புங்கள் வண்ண பாட்டில்கள்…
Tag:
எமி தீப்ஸ்
தாகம் தீர்க்கும் ஒருபாகமாக உன்னை சுமந்துவேகமாக நடப்பேன்வியாபாரிகள் விற்கும்நீர் பாட்டிலும் நெகிழிநிரப்பப்பட்ட நீரும்வாங்குவதால் நோயினைகாசு கொடுத்துவாங்குவதாக எண்ணம்தேங்கி விடுவதால்பள்ளி செல்லும் மாலை…
கயப்புக் களஞ்சியமிவன்கரடுமுரடு சட்டைக்காரன்கசக்கிப் பிழிந்தினும்கொண்ட குணம் மாறாதோன்பாகற்றவனென நோகடிக்கப்பட்டாலும்நோகாமல் நுழைந்திடுவான்பசப்பற்ற கசப்பின்அடிக்குணம் அறிந்தஅன்பர்களின் அகத்தினுள்ளே! புனிதா பார்த்திபன்.
கையிலே உலகம்,வலைத்தளத்தின் உதவியுடன்தொலைப்பேசி தொலைவில் உள்ள உன்னுடன் பேச மட்டுமா!உன் உணர்வுகளை படிக்கவும்!ஆளில்லாமலே மணம்!ஆளே இல்லாதமுறிவு!சிணுங்களே அழைப்பாய்சிலநேரம் இதமாய்!!பலநேரம்இம்சையாய்!!இப்படிக்குசுஜாதா.
