அன்றொரு நாள் என் வீட்டில் என்றுமில்லா ஆனந்தம். கருப்பி ஈன்று எடுத்தாள் காளை அவனை. தங்கமென மினுமினுக்க தாவி அணைத்தேன் அன்றவனை….…
எமி தீப்ஸ்
எருது பூட்டிஏர்உழுதே கருதறுத்துகழனி கண்டோம் எருதுமில்லை ஏருமில்லை கருதரு(த்த)க்க கழனியில்லை கழனியெல்லாம் கட்டிடமாய் விளைநிலங்கள் விலைநிலமாய் காளைக்கிங்கே வேலையில்லை காத்திடவும் யாருமில்லை…
மானுடத்தின்வலிமைக்கு உருவகமாகிப்போனஉருவம்.. களத்தில்ஒத்தைக்கு ஒத்தையாய்ஒண்டியாய் நிற்றலும்விளையாட்டெனத்தெரியாமல்களமிறங்கும்காளைகளுடன்ஆம்மனிதக் கட்டிளங் காளைகளுடன்… உதிரம் சிந்திஉயிரைத் துச்சமென நினையாதுவீரத்துடன்ஆர்ப்பரிக்கும்வீரனைகண்ணிமைக்கும் நேரத்திற்கெல்லாம்தட்டிக் கழித்துமிரட்டிச் செல்லும்சாதுர்யம்உனைப் போல்யாருக்குண்டு… தமிழனின்பாரம்பரியத்தின்அடையாளமாகிப்போனஅர்த்தமுள்ளசொந்தம்…
தமிழவர் தன்மையாம்வீரமும் ஈரமும் தகவதை கொணடதாம்வீறுமிகு காளையும் கரமதில் காளையைகவ்விய காளையர் தரமது தகவுடைதன்னிகரிலா வீரனாம் கழனியது விளைந்திடகாளையது உழைத்திடுமே உழவனது…
வீரம்எனச்சொல்லிவீதியில் விட்டெனைவிரட்டிப் பிடித்தாயேசிறைபட்டசிங்கத்தைசிதறவிட்டு- உன்வீரத்தை காட்டு .உழவோட்டும் உன்எந்திரத்தைஎதிரே வைத்துஇயக்கிவிட்டுஇரு கைகளால்அடக்கி காட்டு.பாவம் எங்களைவிட்டு விடுங்கள்.வாங்கிய சாபத்திற்கேவாழ வழியில்லை.எதற்கு எங்கள் சாபமும்.…
