பொம்மைகள் குழந்தைகளை டீச்சராக்கிடும் பொம்மைகள் குழந்தைகளை மருத்துவராக்கிடும் பொம்மைகள் குழந்தைகளை தாயாக்கிடும் பொம்மைகள் குழந்தையின் கையில் குழந்தையாய் பொம்மைகள்
Tag:
எமி தீப்ஸ்
சுடரால் அடராகிஆன்மா கரைந்துஅடையாளம் தொலைந்துஅருவமாய் கருவுருவமாய்உருக்குலைந்த பின்னமும்எஞ்சிய உயிரைஏதோ ஒரு பலனிற்காகஅர்ப்பணித்தே விடைபெறுகிறதுகருந்தோல் தரித்தஇவ்வெண் ஆன்மா! புனிதா பார்த்திபன்
என்னை பொருத்தவரை-உன்பிதாவும்பிரம்மா தான்.உயிர் அணுவால் தேவதையைஉருவாக்கிய பிரம்மா! நிலக்கரியாய் இருக்கும் வைரம் உருவாகபத்து வருடம் ஆகுமாம்-உன்அன்னை மட்டும் எப்படிஉன்னைபத்தே மாதத்தில் உருவாக்கினாள்?தங்கம்,மரகதம்,பட்டு,பவளம்,வைடூரியம்செல்லம்,கண்ணு,பொண்ணுஅமுலு,புஜ்ஜு…
உங்களிடமெல்லாம்சண்டையிட மனமில்லைவாதங்கள் செய்யலாம்விதண்டாவாதம் செய்பவனிடம்உங்கள் தரப்பு நியாயங்களைகத்தி சொல்வது கூட வீண்வெற்றி பெற வேண்டுமென்றால்அமைதியாய் இருமுயற்சி செய்தொடர்ந்து போராடுஆப்பிரகாம் லிங்கன்சொன்னது போலகடிக்க…
