இல்லையெனசொல்லாதுஇருப்பதெல்லாம்இலவசமாய்கொடுத்துவிட்டுஇன்றுவரை ஒன்றும்இல்லையெனதமிழ் நாட்டின்கஜானாவைகாட்டிக் கொடுத்தது யார். செ.ம.சுபாஷினி
Tag:
எமி தீப்ஸ்
எனக்கே எனக்கா இது! அருமையான அலமாரி.. எனதுஅறையில் இன்று! அறிவுப்புத்தகங்கள்அழகாய் அடுக்கலாம்.. இசைக்கருவி வைத்து –இனியஇசையில் மகிழலாம்.. மேலறையில் வண்ணத் தொலைக்காட்சி…
வெற்றிடமெனில் வெறுமையே வெறுமையெனில் வறுமையோ! வறுமையெனின் நிறையாமையா?! நிறையா நிலைநிலையா நிலையாக நிலையாய் முயன்றுமுயன்றதை விரும்பிடில் விரும்பியவெலாம் நிரப்பிடலாகுமே நிரம்பிடில் நிறைவாகுமே…
