தெரு விளக்கு..!உன்னை பார்த்தால்ஞாபகம் வருவதுஅண்ணா தான்…!உனக்கு கீழே உட்கார்ந்துபடித்தவர்ஆயிற்றே…!!உன்னைமறக்கமுடியுமா…???வாழ்க…!!! ஆர் சத்திய நாராயணன்.
எமி தீப்ஸ்
எரிமலை என்றால்ஜப்பான் தான் என்றநிலை மாறி விட்டதே!இப்போது பள்ளிகளில்பிள்ளைகளை ச்சேர்க்ககட்ட வேண்டிய பணத்தை நினைத்தால்எரிமலையாக வெடிக்கும் இதயம்!பள்ளிக்கே இந்த நிலை என்றால்…
அழகிய மலை முகட்டில் நெருப்பு குழம்பின் பேரலை!இயற்கையின் அழகிலும்இத்துணைக் கொடூரம்.ஆம்,யாரால்?இயற்கையை அழித்து இன்பம் சுகித்த மனிதனின் பேராசை!அடி ஆழத்தில் புதைந்து கிடக்கும்…
மலை பொங்கி எழகனல் வெள்ளத்தில்அனல் ஆறாகபுகை புயலாய் மாறபூமிப்பந்துஇப்படிப் பந்தாடப்படுவதைநினைக்கும் போதுபதறுகிறது நெஞ்சம்…எல்லாவற்றையும் தாங்கும்இப்புவிக்குஎன்ன கைம்மாறு செய்வது?இயற்கைக்குக் கை கொடுப்போம்…! ஆதி…
- 2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: எரிமலை (எண்ணத்தில் புதைந்த)
by admin 2by admin 2எண்ணத்தில் புதைந்தஉணர்வுகள் மனதின்குமறலாய்………. இன்பம் தரும்மலை அழகியின்குமறல்கள்……. நிமிடநேர நிகழ்வுகள்இயற்கையின் முரணால்நம்மை நனைக்கும்நீர்வீழ்ச்சி எரிமலையாய்சிதறி வெடித்துதெளிவற்ற திகைப்பூட்டும்இருள் பாலையானதே! பத்மாவதி
இயற்கையின் சீற்றம்எரிமலைக் குமுறல்கள்மின் கட்டண உயர்வுரேஷன் பொருட்கள்கர்நாடகம் மறுக்கும் காவிரி நீர்கள்ளச்சாராய மரணங்கள்பட்டாசு ஆலை விபத்துகள்போதைப் பொருள் பழக்கம்நீட் குளறுபடிகள்மனதின் குமுறல்களாகமக்கள்…
