வரண்ட பாலைவனத்தில்கூட பூக்கள் சில நேரம்பூப்பது உண்டு அன்பே… ஆனால் உன் மனம் என்னும்பாலை நிலத்தில் காதல் என்னும்பூ பூக்க தான்…
எமி தீப்ஸ்
தாயும்……….சேயும்அழகான சித்திரக்காட்சி….ஆயிரம் நினைவுகள்!ரங்க ராட்டினமாகக் காலச்சக்கரம்சுழல்கிறதே பின்னோக்கி!அதில்………. நானேமரணவாசலில்….அழுகையோடு அன்னையைத்தள்ளிய குழந்தையாக…….மரணவாசலையும்……மகிழ்வோடு சந்தித்தஅன்னையாக…..எது நான்?இங்கோ……அழகான நீரோடை, சுற்றி வண்ணச்சோலை!மயிலிறகும்,பூந்தளிரும்கொஞ்சி விளையாடும் ஆனந்தவேளை!அழுது…
கள்ளம் கபடமற்றசிரிப்பை உடையஇனிய குழந்தையேஉன் உடல் வெப்பம்தணிக்கஉன்தாயின் பூப்போன்ற கைகள்உன் பஞ்சு போன்றஉடலில் பட்டுதண்ணீரும் பன்னீராய்உன் மேனி தழுவியதே அது மட்டுமாசவர்க்காரநுரைகளும்குமிழ்…
வாழை தோட்டத்திலே;வண்ண பூக்களின் மத்தியிலே;நீரோடையின் நடுவிலே;வண்ணமில்லாவெண் நுரை மூட்ட மிட்டதொட்டியின் மேலே;இளவேனில் கதிரவன்ஒளியிலே;நுரை முட்டை காற்றில்கரைய துள்ளியாடும்பால் முகம் மாறாஎன் தூயவனே…!உனை…
பிரட் ஆம்லெட்டே நீ யார்?மேலை நாட்டினின்று தடம்பரப்ப வந்தாயா?மேல்தட்டு வர்க்கத்தின்மேலான. ஆதிக்க நாயகியா?கீழ்த்தட்டு வர்க்கத்தின்கிட்டா சொப்பன சுந்தரியா?மாவுச்சத்து நிறைந்ததால்மதுமேக நோயாளியைஅச்சுறுத்தும் அழகியா?நார்,புரதம்…
அம்மாவும் நானும்ஆனந்த குளியாலாய் நான்அரவனைத்த முறைத்த நிமிடங்களாய்அம்மா..நுரை பொங்கும்வாசனை ஷாம்புஅள்ளித் தெளித்துவிளையாடிஆனந்த குளியலில்அம்மாவின் ஆடை நனைத்தஆரவார சேட்டைகள் ஏராளம்..மீண்டும் வருமாஇந்நாட்கள் என்னில்..பசுமை…
இது இயற்கை குளியல்இரு புறமும் வாழை சூழதெளிந்த நீரோடைநடுவே நடைபாதைபாதை மீது விரிப்பைமீறி வழியும் நீர்அவள் ஆசை மகனைகுளிக்கும் தொட்டியில்நிற்க வைத்துக்குளிப்பாட்டுகிறாள்சோப்பு…
