உன் பொன் விரல்களுக்கு மேலும்அழகூட்டும் பொன் நகைகள்ராணியின் தலை கிரீடமாகஜொலிக்கிறது உன் நகப்பூச்சுஉன் தந்தை என் கையில் உன் கையைபிடித்துக் கொடுக்கும்…
எமி தீப்ஸ்
இச்சை மூட்டும் பச்சை பூவேபுற்றுநோய்க்கு இம்சை நீயேதாது சத்து தாராளம் உனக்குஎடையை குறைக்க நார்சத்துநாற்புறமும் நிறைந்திருக்குநீ பூவா காயா என்றுபுலப்படவில்லை எனக்குவெயிலுமில்லாத…
மரவடிவழகேமலரின் சிரசழகேபச்சை தண்டழகே புரதம், கொழுப்பு, உயிர்ச்சத்து, கனிமங்கள், நார்ச்சத்து என்பவற்றின் உறைவிடமே… புற்றுநோயாளர்களின் பொக்கிஷமேஇருதயநோயாளர்களின் இன் மருந்தே.. உன்னை சந்தையில்…
இந்திரா காந்தியின் வீட்டிற்கு மருமகளாகஇத்தாலியில் இருந்து பெண் வருவதற்கு முன்பேஇந்தியாவிற்கு இறக்குமதி ஆனது ப்ரோக்கோலிபச்சை பூக்கோஸ் என்று தமிழில் கூறினாலும்தலையில் வைக்க…
இத்தாலியில் பிறந்துஇந்தியா வந்தஇளமலர் நானே⚘️🥀 கோஸ் , காலிபிளவர் குடும்பத்தின் நெருங்கியசாயலாக நானே🥬 பூவாய் உணவுக்குபயன்படும் பச்சைநிறகாய்கறி நானே ப்ரோ🤑ப்ரோகோலி🥦🥦 உயிர்ச்சத்தும்…
ப்ரோகோலிஇதென்ன பேரே வித்தியாசமா இருக்கே?உடலுக்கு நல்லதுஆங்கில காய்கறிமுட்டைகோஸ் போல்!விலையோ அதிகம்!சூப்பர் மார்க்கெட் தான் நீ கிடைக்குமிடம்!பாமரனும் சாப்பிடும் வண்ணமுமாகசாதாரண காய்கறி கடையில்…
