வான் நட்சத்திரங்களின் கண் ஆடியாம் ஆழி . அந்த ஆழியில் தன் நிழல்களின் ஊடே மெய்சிலிர்க்க வைக்கும் இந்த நட்சத்திர மீனின்…
Tag:
எமி தீப்ஸ்
வானுக்கு அழகு சேர்ப்பதுநட்சத்திர விண்மீன்கள்…இந்த கடலுக்கு அழகு சேர்ப்பதுஇந்த நட்சத்திர மீன்கள்…இந்த இயற்கையில் எண்ணற்ற அழகுகள் கொட்டி கிடக்கின்றது…அதை ரசிக்க மனிதர்களுக்கு…
வியப்பாய வியப்பு கண்ணாடிக் குடுவையில்கனலாகக் கதிரவனைஓடும் நதியைமோதும் முகிலைவானளாவிய மலைகளைசெயற்கையாக …..இதென்ன விந்தையா ???🤔 மண்ணை உண்ட வாயில்ஈரேழு புவனம்அகில அண்டம்அதிலே…
