இதய கனி 🍓 காதல் வடிவ கனியின்நறுமணம் வீசும் இடமெங்கும்என்னவனின் வாசனை… காதல் வண்ண கனியின்நறுசுவை புசித்து சிவந்திருக்கும்என்னவனின் இதழ்கள்… சிறு…
எமி தீப்ஸ்
🍓ஸ்ட்ராபெர்ரி🍓 காதல் கனியாம்செக்கச் சிவந்தஇதயத்தில் இமயத்தில்மலர் மிதவைகளாய்மிதக்கும் நினைவுகள்வாழ்க்கை அனுபவங்கள்ஸ்ட்ராபெர்ரியின் சுவையாய்..🍓சிலநேரம் புளிப்பாக…🍓சிலநேரம் இனிப்பாக..🍓 பத்மாவதி (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை.…
ஸ்டிராபெர்ரி.சிறிய பழம் அதிக சுவை!சிறுவர் முதல்பெரியவர் வரை விரும்பும் பழம்!ஒளவையார் இன்றுஇருந்தால் இந்தபழத்தை க்கொடுத்துவிநாயகனும் உலகை சுற்றி வந்திருப்பார்!சினிமாபாடலிலும் இடம்பெற்ற பழம்!பாரதிராஜன்என்கிற…
தலைப்பு : ஸ்ட்ராபெரிப் பெண்ணேஉன் செந்நிறத்தில்என்னவளின் தேனுறும் இதழ்களைநினைக்கத் தோன்றுதடி!பள்ளங்களும் அழகென்று உன்னைப் பார்த்தேநினைத்தேனடி!புளிப்புச் சுவையில்என் அடி ஆழம் வரை அதிருதடி!மொத்தத்தில்…
ஸ்ட்ராபெர்ரி கண்ணே கவிஞர் வைரமுத்துமின்சாரக் கனவுஅழகிய பெண்ணின்கண்கள் ஸ்ட்ராபெர்ரிஉவமை பொருந்துமாஎன ஆராய முயலஸ்டாபெர்ரி பழத்தின்நீண்ட குறுக்கு வெட்டுதோற்றம் கண்களோடுபொருந்திப் போகஅதிசயத்தேன். க.ரவீந்திரன்.…
நிறமும் மணமும்பூசிய ஆசைஇனிப்பும்புளிப்பும்கலந்த சுவைஎன்கையும்வாயும்காட்டிய அக்கறைமனமும் நாவும்சுவைக்கும் அழகில்செம்புற்றுபழம்என் இதயமேடையில்..M. W Kandeepan🙏 (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித…
ஸ்ட்ராபெர்ரியை காணும் போதெல்லாம்உன் தேன் இதழ்கள் தான்ஞாபகத்திற்கு வருகின்றனசில நேரங்களில் புளிப்பாக இருந்தாலும்சலித்து போவதில்லைசில நேரங்களில் இனிப்பாக இருந்தாலும்திகட்டி போவதில்லைஉன்னை போல।மொத்தத்தில்முத்தமாய்…
