தலைப்பு : சங்கமம்ஒரு ஜோடி உயிர்கள்உறவாடும் நேரமிது!பகலும் இரவும் இணையும் அந்திமாலைப் பொழுதில்,பறவைகள் தத்தம் கூடடையும் நேரமதில்,செந்நிற வானமதில் வெண்மதி உறவாடநீயும்…
Tag:
எமி தீப்ஸ்
யாருடைய தூரிகை வரைந்த ஓவியம்? இது,கார்மேகம் கண்டால் ஆடும்வண்ணக்காவியம்!அழகிய வண்ணத்தோகை விரித்தாடி,அழைக்கிறாயோ உன் இணையைக்காதல் கொள்ள, இல்லைஉன் எதிரி விலங்கை அச்சப்படவைக்கிறாயா!சங்க…
மஞ்சுளம் கொஞ்சும்மயிலேஆடல் அரசனேமனம் கொள்ளைபோகும்கண்களை கொன்டமயிலே உனது தோகை புனையாச் சித்திரம்ஒளி சேர் நவமணிகளஞ்ஞியம் வண்ணதடாகம் உன்உடல்பொற்காசு பரவியதுபோல உன்கழுத்துமுத்து பூ…
சதுப்பு நில காட்டினிலேநீர் நிலத்தில் வாழ்பவளேஇருப்பிடம் இரண்டு கொண்டதால்உன்னை பெண்பால் என்று சொல்லவா? சுரண்டலுக்கு ஆட்பட்ட பெண்போலேஉணவு உண்ணும் போதும்கண்ணீர் வடிக்கிறாய்உடல்…
வண்ணந்தீட்டுதலில்புது விதம் வானம் காணா நிறங்களில்மேனி. பூக்களைபெருமூச்சு விட வைக்கும்தோகை. ஏதோ குறைவதாய்புலம்பினான் ஓவியன்… மயிலின்தனிமைத்துயரைஅதன் கண்களில்படித்தறியாமல். 🦋 அப்புசிவா 🦋…
