கருவாகி….. உருவாகி……என் தாயின் மறு உருவாக பிறந்து வளர்ந்த என் அன்பு தேவதையே… என் சிறு வயது முதல்..என்னை உருவாக்கிஆளாக்க நீ…
Tag:
எமி தீப்ஸ்
தலைப்பு : என்றென்றும் நீஎன் சிந்தையை ஆக்கிரமித்து, உன்னுள் என்னை அடக்கம் செய்தவளே!ஊசியிலைக் காட்டுக்குள்ளேஒற்றை மரமாய் நான்!மஞ்சள் வெயிலில்உன்னோடியிருந்தநினைவுகளே! என் மூளையும்,மூச்சையும்…
எனக்குள் வசிக்கும்உன் நினைவுகளுக்குநான் தான் பூர்வீக இருப்பிடம்..!!! என்னையே தொலைத்து., என்னையே மறந்து.,உன் நினைவுகளுக்கென முழுவதுமாய் உயில்எழுதி வைக்கப்பட்டிருக்கிறது என் உயிர்..!!!…
கரைகளை வந்து முத்தமிடும்கடல் அலையேதமிழனின் வீரத்தைஉலகுக்கு பறைசாற்றுகிறாயா அலையே தமிழனின்வீரத்தின் எல்லையைதேடுகிறாயா அலையே நீவற்றிகடல் சாகுமாசோழர்பரம்பரையின்வீரம் வீழ்ச்சி அடைந்திடுமா உன்னில் கவிபாடிதுயில்…
