உன் பூப்போன்ற பாதத்தைசுமந்து செல்கிறேன்திணமும் நான் என்னை நீஉன் வாசல் படியில்திணமும் விட்டு சென்றாலும்என்னை நீமதித்தாலும்மிதித்தாலும்உன்னை சுமந்தபடிஎன் ஆயுள் வரைஉனக்கு அடிமையாகஇருப்பேன்உன்…
Tag:
எமி தீப்ஸ்
இணையில்லா தனிப்பறவையானேன்!இதயத்தை இரும்பாக்கிக்கொண்டேன்!இருளில் வீசப்படுவேனா!என்னில்எஞ்சிய பொருளுக்காக விலை பேசப்பட்டுபிரேத பரிசோதனை செய்யப்படுவேனா!இதோ இந்தவீட்டு இளையவள்என்னை எடுத்துச் சுத்தம் செய்கிறாளே!விரயத்திலிருத்து உபயோகமான பொருளாகஎன்னை…
செருப்புக்கு பூ வைத்தால் சிரிப்புசெருப்பில் பூ வளர்த்தால் வியப்புசெருப்பால் அடித்தவனுக்கு மன்னிப்புவழங்கும் மனதில் என்றும் தித்திப்பூசெருப்பு தனியா இருப்பது தவிப்புசேர்த்து வைப்பது…
