பூமி தொடும் மழை நீர் புனிதமற்று போகுமாம் யார் சொன்னாலும் கவலையேதும் இல்லை. புல்லின் மீது பனித்துளி மட்டுமல்ல மழைத்துளியும் பேரழகுதான்…
Tag:
எமி தீப்ஸ்
உனக்கு என்னைப் பிடிக்கும்எனக்கு உன்னைப் பிடிக்கும்நமக்கு மழை பிடிக்கும்.விண்ணிலிருந்து மண்ணைமுத்தமிட வருகின்றமழைத் துளிகளை வழிமறித்துமழையில் நனைந்து கொண்டே முத்தமிடுவோம் கண்ணே வா.…
மழைச்சாரல் கருமையான சூல்கொண்ட மேகத்தில்சலனங்களை சலித்தசாரலாய் மழைத்துளி மண்ணோடு மழைகொண்ட நேசத்தில்கலந்த சுவாசமாகவீசும் மண்வாசம் தூறலின் மெட்டில்சுருதி பாடும்தென்றலின் நாதமாகஇடி மின்னல்…
