மண்ணை அணைத்தபடி கடக்கும் இருளைசிரித்தபடி தன்கைகளை விரிக்கும் கதிரவனுக்குத் தெரியும் நேற்றை விட இன்று நல்ல பொழுது என்று…!நேற்று தோற்றவன்இன்று விடியலைவரவேற்ப்பான்…
Tag:
எமி தீப்ஸ்
அரக்கத்தனமும் தோற்றுப்போகிறது….அடக்கத்தின் அடையாளத்தின் முன்னே…அடிமைத்தனமும்விளகிக்கொள்கிறதுஅன்பெனும் ஆயுதம்முன்னே…உருவம் இல்லா உணர்வதற்கு புரிவதில்லைஅன்பெனும் ஒற்றை சொல்லே பல உயிர்களை உருகுழைக்கும் உயில் அது என்று….…
