நிழலிலேஎனக்காகவேவளர்ந்த மரம் அவள் கதிரவனின் ஒளியில் ஆடி அசைய எனக்காகவே கிளைகளை விரித்தாள் எங்கள் புனிதமான காதலைப் போலவே எங்கள் பிரிவும்…
Tag:
எமி தீப்ஸ்
ரம்மியமான அதிகாலைப்பொழுது!மனதை மயக்கும் வேளை!காலாற நடந்தால் அருமை!அருமை!எங்கே இந்த இடம்!கைப்பிடித்த மகராசிமகளுடன் அருமையான நடைப்பயிற்சி!பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து!
தலைப்பு: ஒரு புதிய ஜனனம்.பகலவனின் மிதமானகதிரலைகள்!காரிருளைதுரத்தி அடிக்க!அழகான விடியலுடன்!தனிமைப்பொழுத்தின் நடைப்பயிற்சியுடன்! என் இனிய நினைவலைகள்! மனதிற்கு இனியவருடன்!இப்படிக்குசுஜாதா.
