அதிகாலை பொழுது உன்னோடு விடிய…..உன் சுவையோ இதமாய் என் இதழில் படர….உன்னோடு சேர்த்து என் இதழையும் ருசி பார்த்து விட்டான் என்னவன்….ரிதன்யா…
Tag:
எமி தீப்ஸ்
பாலும் கோப்பியும்ஜோடி சேர்ந்துஅன்புடன்…ஒருங்கிணைந்ததால்பால் கோப்பிஎனும் காதல்காவியம்குவளைக்குள்தோன்றுகிறதா…தலைநரைத்தாலும் இணைப்பிரியாத நவீன காலத்து காதல் ஜோடிகளாஇவர்கள்… ✍️M.W.Kandeepan
