திசையெங்கும்வசைபேச்சுதீபோலேஉன்னைத்தொடரட்டும்! எதிர்மறைகருத்துகள்எரிகல்லாய்உன்மீதுவீழட்டும்! உன்உள்ளத்திலேஉறுதியும்பாதையிலேநேர்மையும்என்றென்றும்நிலைக்கட்டும்!! *சித்திரவேல் அழகேஸ்வரன்*இலங்கை
Tag:
எமி தீப்ஸ்
மரங்களை வெட்டினான்!பொறுமை காத்தான். நீர்நிலைகளை அழித்தான் !பொறுமை காத்தான்… காட்டை மெல்ல மெல்ல ஆக்கிரமித்து அழிக்கத்தொடங்கினான்! பொறுக்கவில்லை… அக்னியாகபொங்கி எழுந்தான்! காட்டு…
