கருப்புக் கண்ணாடிபார்வையை காக்கும் கண்ணாடி, சில சமயம்பார்வையை மறைக்கும் கண்ணாடிகண்ணை மறைக்கும் கருப்பை எடுத்துவிட்டுஎன் கண்ணைப் பார்த்து பேசு உன்காதலின் ஆழத்தை…
செப்டம்பர் மாதப்போட்டி
துரிதமாக செய்யசுவையாக உண்ணஆசையை தூண்டும்அற்புத உணவுவேலை செய்துஅலுத்துக் களைத்துஓய்வு வேண்டும்உடலின் பசியைசட்டென்று போக்கும்துரித உணவுஎன்றோ ஒரு நாள்உண்ண சரிதான்தினமும் உண்ணஆரோக்கியம் கெடும்…
வண்ணம்…!உன்சிவந்தஇதழ்கள்எனக்குஎன் காதலியின்உதடுகளைசிவப்பாய்காட்டுவதுஏனோ…? ஆர் சத்திய நாராயணன்
செம்பருத்தி பூவின்மென்மையானசெவ்விதழ் போலவேஎன்னவனின்இதழ்களும்…. தேன் உண்ணும்பொன்(பெண்) வண்டாய், எத்தனை முறைமுத்தமிட்டுஅவன்இதழ் தேனைதிருடினாலும்அதன்மென்மையும்செம்மையும்ஒரு முறை கூடமாறவும் இல்லை…. அவன் கொண்டசெவ்விதழ் தேன்சுவையோஒரு போதும்திகட்டுவதுமில்லை…..…
செவ்வண்ண நிறத்தாள்! செவ்வண்ண அதரத்தாள்! செவ்வண்ண பாதத்தாள்! செம்மலர் அமர்ந்திட்டாள்! செம்மையாகச் எனை காத்திடுவாள்! செவ்வண்ண மலரிட்டு, செந்தமிழ் கவிதைசொல்லி, செந்தாள்…
செம்பருத்தி.. எளிமைக்குஓர் அழகுண்டுகம்பீரமுண்டு…செம்பருத்தியே —நீ ஆண்டவன்அணியும் அழகு மலர் எந்த நிறத்தில்பூத்தாலும் — நீ‘செம்பருத்தி’ தான்! சிறிது நேரமே நீஆராதனை செய்தாலும்ஆண்டவன்அழகு…
செம்பருத்தி!சிவப்பு மலர்மருந்தாகும் மலர்!காய்ந்தாலும் நல்லஉணவாக மாறும்!சீயக்காய் அரைக்க காய்ந்தது நல்லதோ நல்லது!ஷாம்புவிலும் இருக்கும் செம்பருத்திப்பூ!பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து
பசுமை இலைகளுக்குள்முகம் மறைத்துபூக்கும் இதழ்களின்முகவரிகளில்முக வரிகளில்புரட்சியின் வண்ணமாய்அத்துணை அழகையும்ஆளுகைக்குள் அடக்கிகதிரவனின் வருகையில்கைதாகிஒளிந்திருக்கும்ஒரு விரல் நீட்டிமகரந்தம் சுமந்துவலம் வரும்வசந்தம் நீ! ஆதி தனபால்
மகளிர் சூடா மலர்அலங்கார அழகு மலர்இறைவன் சூடும் மலர்இல்லாமல் போனஇல்லாள் தினசரிநிழல் படத்தில்செம்பருத்தி சூடிஇறைவியானாள் க.ரவீந்திரன்.
கடவுளுக்கு சூட வேண்டுமென செம்பருத்தி பூவினை கொய்கிராய்… அடியே அப்படியே மனசையும் கொய்வதை எந்தக் கடவுளிடம் சொல்ல… உன் கைபட வேண்டுமென…
