என்னை காண செய்வதும் நீஎன்னை காணாமல் செய்வதும் நீஎன் கொண்டையில் பூவாக நீ ஒளிரஎன்னை ரசிப்பது கூடுகிறது என்றதுசூரியனை பார்த்துமலை பேசிகிறதோஅடடே…
Tag:
ஜூலை மாதப்போட்டி
-
-
-
-
-
-
-
-
-
-
மண் நிலங்கள்சிமெண்ட் தரைகளாய்மாறியிருக்க…….உன்னில் புதைந்துஅமிழ்ந்து சுகித்தஎன் பாதங்கள்உன்னைத் தேடுகின்றனவே!நாங்கள் எவ்வளவுமிதித்தாலும்சுகமாய்த் தாங்கும்சுமைதாங்கிநீயன்றோ! நாபா.மீரா