2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள் படம் பார்த்து கவி: உன் கால் விரல் by admin 2 July 24, 2024 by admin 2 July 24, 2024 உன் கால் விரல் பதிந்த இந்த மண் குவியல் சிற்பமாகி போனதடி எனக்கு… கங்காதரன் Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள் படம் பார்த்து கவி: இன்றோ நாளையோ by admin 2 July 24, 2024 by admin 2 July 24, 2024 இன்றோ நாளையோ வருவார்கள்… என்னைக் கை கொண்டு எடுத்து விளையாடுவார்கள்… முடிந்தால் யாரும் அறியா வண்ணம் புசிப்பார்கள் இந்தக் குழந்தைகள் காத்திருக்கிறேன்… Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள் படம் பார்த்து கவி: உன் காலடி by admin 2 July 24, 2024 by admin 2 July 24, 2024 உன் காலடித் தடம் பட்டதாலோ என்னவோ இன்னும் குளிர்கிறது இந்த மண்… கங்காதரன் Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள் படம் பார்த்து கவி: தாய் மண்….! by admin 2 July 24, 2024 by admin 2 July 24, 2024 தாய் மண்….! ஆம்.இது என்…இல்லை..நம்..தாய் மண்.. !இது தான்பாரத மாதா.. !!இதுஒவ்வொருஇந்தியனுக்கும்சொந்தம்…!!!ஆம்.நம் தாய் மண்..நம் பாரத மாதா…!! !! என்றும் அன்புடன்,ஆர்… Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள் படம் பார்த்து கவி: வெய்யில் காலத்தில் ஐஸ் கியூப்! by admin 2 July 24, 2024 by admin 2 July 24, 2024 ஐஸ் கியூப்!வெய்யில் காலத்தில்உன் பாடு படு கொண்டாட்டம்!நீயும் சூடு என்று தெரிந்தும், உன்னைவிரும்பாதவர் யார்உளார் ! ரங்கராஜன் Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள் படம் பார்த்து கவி: அப்படியென்ன வேலை by admin 2 July 23, 2024 by admin 2 July 23, 2024 அப்படியென்ன வேலை வெட்டி முறித்ததோ பனிக் கட்டி அங்கங்கே வியர்வைத் துளிகள்… கங்காதரன் Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள் படம் பார்த்து கவி: சிலரின் குளிர் பேச்சும் by admin 2 July 23, 2024 by admin 2 July 23, 2024 சிலரின் குளிர் பேச்சும், இதமும் இப்படித் தான் கரைந்து போகும் நாமே அறியாமல்… கங்காதரன் Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள் படம் பார்த்து கவி: ஒட்டு மொத்த வெப்பத்தையும் by admin 2 July 23, 2024 by admin 2 July 23, 2024 ஒட்டு மொத்த வெப்பத்தையும் உள்ளே அழுத்தி வெளியே குளிர்ச்சியை தருகிறது பனிக்கட்டி உழைத்தே ஓயும் பெற்றோரைப் போல்… கங்காதரன் Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள் படம் பார்த்து கவி: உன் வியர்வை by admin 2 July 23, 2024 by admin 2 July 23, 2024 உன் வியர்வைத் துளிகளால் குளிர்ச்சி பெறுகிறது இந்தப் பனிக்கட்டி… கங்காதரன் Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள் படம் பார்த்து கவி: தன்னை உருக்கி by admin 2 July 23, 2024 by admin 2 July 23, 2024 தன்னை உருக்கி வெப்பத்தை போக்குவது இந்த பனிகட்டியின்இயல்பு… அது போல தான் நம்மை வாழ வைக்க நம்தாய், தந்தை கூட தங்கள்ரத்தத்தை… Read more 0 FacebookTwitterPinterestEmail