பார்த்தெடுத்த நித்திலங்கள்வார்த்தெடுத்தேன் மாலைகளாய்!சேர்த்தெடுத்துப் பார்க்கையிலேசோர்வெல்லாம் போனதம்மா!பார்த்துப்பார்த்துக் காத்திருந்தேன்என் ஆசைக் கணவனையே!கோர்த்தெடுத்த மாலைகளைகொண்டு சென்று விற்று வர!காற்றடித்துக் கடலலைகள்ஆர்ப்பரிக்கும்வேளையிலே!பார்ப்பதெல்லாம் உண்மைதானா?!கடலோடு போன என்…
Tag:
படம் பார்த்து கவி
சுவையான தந்தூரிசமைந்து வரவேபதபடுத்தலும்பல பொருட்களும்தேவையாயிருப்பின்வாழ்க்கையில்நல் நிலைக்குவருவதற்கும்பல படிநிலைகளைகடந்து தான்வர வேண்டும்…! ✍️அனுஷாடேவிட் (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும்…
சுதந்திரமாக பறக்கநினைத்த கோழிவிருந்தில்உயர்ந்த வகைஉணவாகஇருக்கிறதே காலை பொழுதைவரவேற்காதுஇறந்து பதபடுத்தியஉணவாகஉள்ளதே நன்பர்கள் ஒன்று கூடிஇதனை உட்கொன்டுமகிழ போகின்றார்களா வயிற்றுக்குள்இறந்த உடல் செல்லபோகின்றதேஅவர்கள் வயிறு…
இதற்கென்ன எழுதுவது!மனிதனில் உடல்நிலைசரியில்லை எனில் கோழி பழிவாங்க படுகிறதா? பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது…
