கள்ளம் கபடமற்றசிரிப்பை உடையஇனிய குழந்தையேஉன் உடல் வெப்பம்தணிக்கஉன்தாயின் பூப்போன்ற கைகள்உன் பஞ்சு போன்றஉடலில் பட்டுதண்ணீரும் பன்னீராய்உன் மேனி தழுவியதே அது மட்டுமாசவர்க்காரநுரைகளும்குமிழ்…
படம் பார்த்து கவி
வாழை தோட்டத்திலே;வண்ண பூக்களின் மத்தியிலே;நீரோடையின் நடுவிலே;வண்ணமில்லாவெண் நுரை மூட்ட மிட்டதொட்டியின் மேலே;இளவேனில் கதிரவன்ஒளியிலே;நுரை முட்டை காற்றில்கரைய துள்ளியாடும்பால் முகம் மாறாஎன் தூயவனே…!உனை…
பிரட் ஆம்லெட்டே நீ யார்?மேலை நாட்டினின்று தடம்பரப்ப வந்தாயா?மேல்தட்டு வர்க்கத்தின்மேலான. ஆதிக்க நாயகியா?கீழ்த்தட்டு வர்க்கத்தின்கிட்டா சொப்பன சுந்தரியா?மாவுச்சத்து நிறைந்ததால்மதுமேக நோயாளியைஅச்சுறுத்தும் அழகியா?நார்,புரதம்…
அம்மாவும் நானும்ஆனந்த குளியாலாய் நான்அரவனைத்த முறைத்த நிமிடங்களாய்அம்மா..நுரை பொங்கும்வாசனை ஷாம்புஅள்ளித் தெளித்துவிளையாடிஆனந்த குளியலில்அம்மாவின் ஆடை நனைத்தஆரவார சேட்டைகள் ஏராளம்..மீண்டும் வருமாஇந்நாட்கள் என்னில்..பசுமை…
இது இயற்கை குளியல்இரு புறமும் வாழை சூழதெளிந்த நீரோடைநடுவே நடைபாதைபாதை மீது விரிப்பைமீறி வழியும் நீர்அவள் ஆசை மகனைகுளிக்கும் தொட்டியில்நிற்க வைத்துக்குளிப்பாட்டுகிறாள்சோப்பு…
நான் கைவிலங்கு பேசுகிறேன்!காவல்துறை என் தாய்வீடு!காசில்லா ஏழைத்திருடனிடம்காலமெல்லாம் கட்டுண்டுகிடக்க வற்புறுத்தப் படுவேன்!கட்டுக்கட்டாக அடிப்பவன்கிட்டாதோர்க்குக் கொடுத்துமகிழ்ந்தால் அவன் நிழலைக்கூட மிதிக்க விரும்பமாட்டேன்.ஆனால்……….என் ஆசையை…
கோதுமை வண்ண திருவோட்டில்வெள்ளை படுக்கையில்மஞ்சள் ராணிஒய்யாரமாகசிவப்பு சிங்காரிவெண்ணெய் சகிதம்சகல அலங்காரத்துடன்கர்வமாய் மினுமினுக்கிறாள்..அடுத்த நொடி பற்களில்தன் அலங்காரத்தைஇழக்க போவதை மறந்து…! ✍️அனுஷாடேவிட். (கவிதைகள்…
