வண்ண மயில் தோகையை விரித்து ஆடினால் தான் அழகு.. நீயோ, உன் பட்டுக் கூந்தலை விரித்து நடந்தாலே பேரழகு… கார்த்தி சொக்கலிங்கம்……
படம் பார்த்து கவி
சதுரங்கத்து ராணி ஆடிடுவாள்சதிராட்டம்!எத்திக்கும் பயணிப்பாள், எதிர்ப்போரைக் கலங்கடிப்பாள்!சாதுர்யமாக ஆடினாலோஒரு ராணி என்ன?ஒன்பது ராணிகள் கூட அவதரிப்பர்அக்கால ராஜாவின் அந்தப்புரம் போல!காட்டு ராஜாவின்…
சதுரங்கம் கறுப்பும் வெள்ளையானசதுரங்க கட்டத்தில்அழகாக அணிவகுத்தராஜா ராணிமந்திரி சிப்பாய்யானை குதிரை உணரச்சி மிகுதியில்வெட்டியே வீழ்த்தினாலும்….விதிகளை உடைத்துவானுயரும் வாழ்வில்தனித்து தவமிருக்கும்சதுரங்க ராணி பத்மாவதி…
ஆண்டவனின்பரமபத விளையாட்டில்அவ்வப்போதுவெட்டுப்படும் மானிடர்கள்நாமெல்லாம் ஆணின்அதிகாரமே சரியெனும்அநியாயதமிழ்ச்சமூகம் நமது சதுரங்கத்தில் மட்டும்ராணிக்குஅதிக மதிப்பு . மகிழ்ந்திருவிளையாடுஜெயித்திடுமன ஆட்டத்தை இந்துமதி (கவிதைகள் யாவும் போட்டிக்கு…
சதுரங்க வேட்டை தான் வாழ்க்கை!ராணிக்கு ப்பின்தான்ராஜா!அதேபோல் தான்வாழ்க்கையும்!எல்லாம் மாறும் என்பதே விதி!பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை.…
தலைப்பு : வெற்றிக்கோப்பை வெற்றி கோப்பையைதட்டி தூக்கிடநித்தம் உழைத்திடு முனைப்போடு ஒற்றைஇலக்கை உருவாக்குஇலக்கை நோக்கிபயணம் வகுத்திடு பயணத்திற்கு தடையாய்தோன்றும்களைகளை களையும்கலையை கற்றுகொள்…
