✍️ ஆர்.இலக்கியா சேதுராமன். (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
Tag:
படம் பார்த்து கவி
தலைப்பு: முதலை எனும் பரிதாபம்.உன் ரூபம் கண்டு அருவருப்போர்க்குதெரிவதில்லை,நீ எவரையும் தானே சென்று தாக்குவதில்லை!உன் இடத்தில் வருவோரே,உனக்கு உணவாகிவிடுகின்றனர்.பணமுதலை என்று கூறப்படும்…
தொழிலாளர்களின் முழு உழைப்பையும் விழுங்கி வாழும் முதலாளித்துவத்தின் சுயரூபம் இதுவோ…இல்லை…வரிய மக்களின் வரிப்பணத்தை விழுங்கி வாழும் அரசியல் வாதிகள்சுயரூபம் இதுவோ…இல்லை…உயிர் காப்போம்…உயிர்…
கடமை கண்ணியம் கட்டுப்பாடுகட்டிய வீடாய் நினைத்துகட்டாந் தரையிலோர்கற்பனைவீடுகாலணி கூட வெளியில்விட்டுநான்கு சுவர்களுக்குள்நலமுடன்நன்றாய்த் தூங்கி மகிழ்கின்றாய்வாழ்வில் வெற்றி உன்வசம்வந்து சேரும் தானாக!விளையும் பயிர்…
