✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.
Tag:
படம் பார்த்து கவி
வரண்டுபோன என் வாழ்வில்வரமாக நீ வந்தாய் ஆருயிரே!தொலைந்துபோன என் கனவுகளைமீட்டெடுத்தாய் என்னுயிரே!கற்பனையில் நான் காத்திருந்தேன்கண்ணெதிரே நீ வந்தாய்!சொப்பனமோ என்றெண்ணிஇருவிழிகள் மூடிடவே!மூடிய விழிகளுக்குள்ஓவியமாய்…
கார்முகில் கண்ணன்சுழன்று வந்தான்கடல் நீர் அருந்த..பெண்ணவளின்கடல் வர்ணகண்களிலேகாதல்கொண்டான்கடல் நுரையாக..ஆதியவன்ஒளி படர..கடலும் முகிலும்கலவி கொள்ள..தென்றல் காற்றின்சாட்சியில் ..காதல் சாரல்ஆட்சியில் ..மழைவில்லும்ஒதிங்கிக்கொள்கிறதுதீராக்காதல்சுழற்சியில்… 🤍✨ இளயவனின்…
அவனும் அவளும் மரங்கள் அறியாதநெருக்கம் உண்டுமண்ணுக்கும் வேருக்கும் உலகறியா உன்னதஉறவு உண்டுஅவளுக்கும் அவனுக்கும் இதயத்தின் ஆழமானகனவுகளால் பதட்டமாகாத பார்வையாளனாக அவன் தேனிலா…
